முட்டை வட்டிலாப்பம் (muttai vatillapam recipe in Tamil)

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993

#book
#முட்டை சமையல்

முட்டை வட்டிலாப்பம் (muttai vatillapam recipe in Tamil)

#book
#முட்டை சமையல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. முட்டை - 4
  2. தேங்காய் பால் - 100 மிலி
  3. சர்க்கரை - 1/2 கப்
  4. நெய் - 1 மேஜைக்கரண்டி
  5. முந்திரி - 5
  6. ஏலக்காய் - 1
  7. காய்ந்த திராட்சை - 5

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முட்டை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்து கொள்ளவும்.

  2. 2

    முட்டை உடன் சர்க்கரை சேர்த்து சர்க்கரை முழுவதும் கரையும் வரை அடித்து வடிகட்டியால் வட்டி கட்டி கொள்ள வேண்டும்.

  3. 3

    அரைமுறி தேங்காயில் இருந்து கெட்டியான தேங்காய்ப்பால் எடுத்து 100மிலி ஐ முட்டை உடன் கலந்து அடித்து கொள்ளவும்.

  4. 4

    குக்கரில் தண்ணீர் வைத்து சூடேற்றவும் முட்டை கலந்து வைத்துள்ள பாத்திரத்தை குக்கருக்குள் வைத்து அந்த பாத்திரத்தை மூடி பின் குக்கரை மூடி வெயிட் போட்டு ஒரு விசில் வந்ததும் 20 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து பின்னர் அடுப்பை அணைக்கவும்.

  5. 5

    ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரி திராட்சை ஏலக்காய் போட்டு முந்திரி சிவந்ததும் வட்டிலப்பம் மேல் ஊற்றி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes