நன்னாரி சர்பத்🍹(nannari sarbath recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிளாஸில் எங்க டேபிள்ஸ்பூன் நன்னாரி எசன்ஸ் மற்றும் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 2
அதில் சோடா மற்றும் ஐஸ் வாட்டரை சேர்க்கவும். நீரில் ஊறவைத்த சப்ஜா விதைகளை அதனுடன் சேர்க்கவும்.
- 3
இதில் நான்கு ஐஸ் க்யூப் சேர்த்தால் சுவையான நன்னாரி சர்பத் ரெடி🍹
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
எலுமிச்சை பழம் சர்பத் (Elumichai pazham sharbath Recipe in Tamil)
#goldenapron3 #book Dhanisha Uthayaraj -
-
நன்னாரி சர்பத் (nannari sarbath recipe in Tamil)
#sarbath இதில் வெள்ளை சர்க்கரை சேர்க்காததால் உடலுக்கும் நல்லது வெயிட் லாஸ் செய்பவர்களுக்கும் இது ஏற்றது இயற்கையானதும் கூட... Muniswari G -
-
நூங்கு சர்பத்
#summerவெயில் காலத்தில் தான் கிடைக்கும் இது உடலுக்கு ரொம்ப குளிர்ச்சி.. உடல் வெப்பத்தை குறைக்கும்.. muthu meena -
மாதுளம் பஞ்ச்(pomegranate punch) (Maathulam punch Recipe in Tamil)
#nutrient2 (vitamin c and k) Soulful recipes (Shamini Arun) -
-
மாம்பழ குலுக்கி சர்பத்(mango kulukki sarbath recipe in tamil)
#sarbath இப்பொழுது மாம்பழ சீசன்..,நல்ல பழுத்த மாம்பழம் வைத்து இனிப்பு, புளிப்பு, காரம் இந்த மூன்றும் கலந்த வித்தியாசமான சுவையில் குலுக்கி சர்பத் செய்திருக்கிறேன்.. Nalini Shankar -
-
சோடா சர்பத் வகைகள்(soda sarbath recipes in tamil)
வெயில் காலத்தில் தாகம் தணிக்க இதை அருந்துங்கள்#sarbath குக்கிங் பையர் -
-
-
-
கன்னியாகுமரி நுங்கு சர்பத் (Nungu sarbath recipe in tamil)
#arusuvai3வெயில் காலங்களில் நுங்கு சாப்பிடுவது மிகவும் நல்லது. அதன் தோலிலும் அதிக அளவு சத்து உள்ளது. தோல் துவர்ப்புத் தன்மை உடையது. எனவே தோலுடன் சாப்பிட சிலருக்கு பிடிக்காது. எனவே இம்முறையில் சர்பத் செய்து தோலுடன் சேர்த்து சாப்பிட்டால் முழுமையான சத்து கிடைக்கும். கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று நுங்கு சர்பத்... Laxmi Kailash -
-
பால் நன்னாரி சர்பத்(milk nannari sarbath recipe in tamil)
பாலுடன் நன்னாரி சிரப் சத்தான பொருட்களை சேர்த்து சர்பத்.#sarbath Rithu Home -
-
-
-
லெமன் சர்பத் (Lemon sharbath recipe in tamil)
#goldenapron3#nutrient3#family எலுமிச்சம் பழத்தில் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. உடம்பிற்கு நல்ல குளிர்ச்சி தரும். கால்சியம் காப்பர் இரும்புச்சத்து பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் உள்ளன. நிறைய மருத்துவ குணங்களும் உண்டு. எலுமிச்சை பழத் தோலில் அதிக நார்ச்சத்து உள்ளது. அதனால் நாங்கள் எங்கள் குடும்பத்தோடு லெமன் ஜூஸ் ஷர்பத் போட்டு வாரத்திற்கு இரண்டு நாள் பருகுவோம். அனைவருக்கும் மிகவும் பிடித்த ஜூஸ். A Muthu Kangai -
சாத்துக்குடி ஜூஸ் (Saththukudi juice Recipe in Tamil)
#nutrient2 சாத்துக்குடி ஜூஸ் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இதில் விட்டமின் சி, போலேட், பொட்டாசியம் போன்ற நுண்ணூட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. இதய ஆரோக்கியம், வீக்கம் குறைதல் மற்றும் சிறுநீரக கற்களில் ஆபத்து உள்ளிட்ட பல நோய்களை சரி செய்கிறதுசர்க்கரை நோயாளிகள் இவற்றை தவிர்ப்பது அல்லது மிதமான அளவில் எடுத்துக்கொள்வது நல்லது Meena Ramesh -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11638612
கமெண்ட்