முட்டை பேஜோ (muttai bhejo)

சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை வேக வைத்து உரித்து எடுத்து கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து மொறுவலாக வறுத்து கொள்ளவும்
- 3
அதே எண்ணெயில் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்
- 4
அதே எண்ணெயில் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்
- 5
வறுத்த மிளகாயை அரைக்கும் ஜாடியில் போட்டு பொடித்து கொள்ளவும்
- 6
ஒரு பாத்திரத்தில் வறுத்த வெங்காயம், பூண்டு மற்றும் பொடித்த மிளகாய் துகள்கள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 7
எலுமிச்சை சாறு கரைசல், புளி கரைசல், உப்பு கரைசல், வெங்காயம் பூண்டு வறுத்த எண்ணெய் ஆகியவற்றை எடுத்து வைத்து கொள்ளவும்
- 8
ஒரு முட்டையை எடுத்து இரண்டாக கீறி அதனுள் கலந்த கலவையை வைக்கவும்
- 9
பின் எல்லா கரைசலிலும் கால் தேக்கரண்டி முட்டை உள்ளே ஊற்றவும்.புளி கரைசல்,எலுமிச்சை சாறு கரைசல், உப்பு கரைசல்
- 10
இறுதியாக வெங்காயம் பூண்டு வறுத்த எண்ணெய் ஊற்றி பரிமாறவும். இதே போல் மீதமுள்ள முட்டைகளையும் தயார் செய்து கொள்ளவும்
- 11
சூப்பரான சுலபமான முட்டை பேஜோ தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
காய்கறிகள் சூப்
#goldanapron3#bookகேரட், பீன்ஸ், முட்டை கோஸ்,பட்டாணி, குடைமிளகாய்,வெங்காயம், இஞ்சி,பூண்டு, ஆகியவற்றை வெண்ணெய் சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதனுடன் மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும் பின் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும். இடை இடையில் கிளறி விடவும்காய்கறிகள் நன்றாக வெந்ததும் சூப் கெட்டிதன்மைக்கு சிறிது சோள மாவுடன் தண்ணீர் ஊற்றி கலந்து அதை சூப் உடன் சேர்த்து கொதிக்க விடவும் இறுதியில் சிறிது மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்ஆரோக்கியமான காய்கறிகள் சூப் தயார்(உங்கள் விருப்பம் போல் காய்கறிகள் சேர்த்து கொள்ளலாம்) Dhaans kitchen -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Dhaans kitchen -
-
-
-
பாம்பே சட்னி- வெங்காயம், கடலை மாவு சட்னி (vengayam, kadalai maavu chutni recipe in Tamil)
#goldenapron3#கிரேவி#book Fathima Beevi Hussain -
-
-
-
கீரை முட்டை பொரியல்
#mom பாலூட்டும் தாய்மார்கள் கீரை எடுத்துக் கொள்வது அவசியம் அந்த கீரையுடன் முட்டையை சேர்த்து கீரை முட்டை பொரியல் ஆக செய்துள்ளேன் Viji Prem -
-
-
-
-
-
-
-
-
முட்டை தொக்கு (Muttai thokku recipe in tamil)
#worldeggchallenge இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஸ். Thulasi -
-
-
முட்டை மஃபின் / egg muffin (Muttai muffin recipe in tamil)
#bake #withoutoven #myfirstrecipe முதல் முறையாக முயற்சித்தேன் சுவை அபாரமாக இருந்தது நீங்களும் முயற்சித்துப்பாருங்கள் Viji Prem -
-
-
முட்டை கார குழிபணியாரம் (muttai kaara paniyaram recipe in Tamil)
#book,#goldenapron3,#chefdeenaகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு Vimala christy
கமெண்ட்