முட்டை மஃபின் / egg muffin (Muttai muffin recipe in tamil)

#bake #withoutoven #myfirstrecipe முதல் முறையாக முயற்சித்தேன் சுவை அபாரமாக இருந்தது நீங்களும் முயற்சித்துப்பாருங்கள்
முட்டை மஃபின் / egg muffin (Muttai muffin recipe in tamil)
#bake #withoutoven #myfirstrecipe முதல் முறையாக முயற்சித்தேன் சுவை அபாரமாக இருந்தது நீங்களும் முயற்சித்துப்பாருங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான பாத்திரத்தில் உப்பு போட்டு ஸ்டாண்ட் வைத்து 10 நிமிடம் ப்ரீ ஹீட் செய்து கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் முட்டை,நறுக்கிய கேரட், தக்காளி,வெங்காயம் குடைமிளகாய்,உப்பு சேர்க்கவும்
- 3
இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலக்கும் பாரு நன்றாக கலந்து கொள்ளவும்
- 4
சில்வர் கப் அல்லது பாயில் கப்பில் எண்ணை தேய்த்துக் கொள்ளவும் பிறகு கலந்த முட்டை கலவையை இதில் 3/4 அளவு ஊற்றி சிறிது ஆரிகனோ சில்லி பிளக்ஸ் தூவி விடவும்.. பிறகு இதை ஒரு தட்டின் மேல் வைத்து பிரீ ஹிட் செய்து வைத்துள்ள உப்பு பத்திரத்தில் மேல் வைத்து மூடி போட்டு 15 -20 நிமிடம் வைக்கவும்
- 5
முட்டை வெந்து விட்டால் படத்தில் காட்டியவாறு மேலே உப்பி வரும் அப்பொழுது இதனை எடுத்து விடவும் பிறகு 3 நிமிடம் கழித்து ஒரு கத்தியை உதவிகொண்டு ஓரங்களில் எடுத்துவிடவும்... இப்போது சுவையான முட்டை மஃபின் தயார்... காய்கறி முட்டையுடன் சேர்ந்து இதனுடைய சுவை அற்புதமாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
முட்டை கேரட் பொரியல் (Egg Carrot subji recipe in tamil)
முட்டைப்பொரியல் நிறைய விதத்தில் சமைக்கலாம்இங்கு கேரட், சாம்பார் வெங்காயம் சேர்த்து செய்துள்ளத்தால் சுவை அருமையாக இருந்தது.#CF4 Renukabala -
-
-
-
சீஸி நாசோஸ் பீட்சா(cheesy nachos pizza recipe in tamil)
#cf5சீஸ் உருக உருக குழந்தைகளின் பார்ட்னர்....!!! Nisa -
-
ரெட் சாஸ் ஸ்பகட்டி(red sauce spaghetti recipe in tamil)
#npd4ஸ்பகத்தி நூடுல்ஸ் கோதுமை மாவால் செய்யப்பட்டது. ஆகவே உடல்நலத்திற்கு அதிக தீங்கு கிடையாது. Asma Parveen -
சீஸ்தோசை (Cheese dosai recipe in tamil)
#ga4 பீசா போல் இது தோசை மாவில் நம் பக்குவத்திற்கு செய்வதுகுழந்தைகளுக்கு விரும்பி சாப்பிட ஏதுவாக இருக்கும் சீஸ் ஒன்றும் கெடுதலான பொருளல்ல குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது பால் தயிர் நெய் மோர் பன்னீர் போல சீஸுமிகவும் நல்லது குழந்தைகள் எடுத்துக் கொண்டால் உடல் எடை கூடும் அளவாக பயன்படுத்துவது நல்லது Chitra Kumar -
-
-
-
-
-
-
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
ஆறு வகையான முட்டை ஆம்லெட் (Muttai omelette recipe in tamil)
குழந்தைகளின் விருப்ப உணவு#GA4#WEEK22#Omelette Sarvesh Sakashra -
-
ரோட்டுக்கடை முட்டை ஃப்ரைடு ரைஸ் (Muttai fried rice recipe in tamil)
#noodles ஃப்ரைட் ரைஸ் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் ரோட்டு கடை பகுதியில் செய்யும் பிரைட் ரைஸ் இன்னும் அதிக சுவையுடன் இருக்கும். நான் செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள். Laxmi Kailash -
-
-
-
-
-
More Recipes
- பாசிப்பருப்பு தக்காளி சூப் (Paasiparuppu thakkaali soup recipe i
- பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
- வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vanilla heart cookies recipe in tamil)
- சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)#bake
- சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கமெண்ட் (7)