எக் பேன் கேக் (egg pan cake recipe in tamil)

Kavitha Chandran @Kavi_chan
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்ஸியில் வாழைப்பழம், சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்து கொள்ளவும்.இதில் உப்பு, சோடா உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 2
இந்த அடித்த கலவையில் மைதா மாவு சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து வைக்கவும். இதில் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து விடவும்.
- 3
அடுப்பில் ஒரு பேன் வைத்து எண்ணெய் தடவி அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். சுவையான பேன் கேக் தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
வாழைப்பழ பேன் கேக்(banana pan cake recipe in tamil)
#1குழந்தைகளுக்கு பிடித்த ஹெல்தியான வாழைப்பழ பேன் கேக் பத்தே நிமிடத்தில் எளிமையாக செய்யலாம். பேன் கேக் மாவை ஃப்ரிட்ஜில் வைத்து கூட உடனடியாக பேன் கேக் செய்து தரலாம். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். பழங்கள் வைத்து அலங்கரித்தால் பார்க்க அருமையாக இருக்கும்... Nisa -
-
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
ஆப்ரிகாட் அப்சைடு டவுன் கேக் (Apricot upside down cake recipe in tamil)
#nutrient3 #Iron #இரும்பு சத்து Gomathi Dinesh -
-
-
வாழைப்பழ பேன் கேக் (Banana Pan Cake)
#GA4 #week2#ga4Banana Pan Cakeசுலபமான மற்றும் சுவையான பேன் கேக்.. Kanaga Hema😊 -
-
-
-
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
-
பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)
#cdy இது டீ டைம்க்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)
சிறு முயற்சி...Cookpad கொடுத்த ஊக்கமும்,தோழி இலக்கியாவின் கேக் பற்றிய குறிப்புகளும் உதவியாய் இருந்ததால்,என் பையனின் பிறந்த நாளுக்கு நானே முயற்சி செய்து சிறப்பித்தது ... Ananthi @ Crazy Cookie -
-
-
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
-
கோதுமை வாழைப்பழம் கேக் (Wheat Banana Cake recipe in tamil)
இது ஒரு ஸ்நாக்ஸ் வகை . குழந்தை களுக்கு ஏற்ற சத்தான உணவு.அபிநயா
-
-
💓🎂🍰💚பிஸ்தா கேக்💚🍰🎂💓(pista cake recipe in tamil)
#FC @crazycookie என் தோழி ஆனந்தியுடன் நண்பர்கள் தின போட்டியில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. வெகு குறுகிய நாட்களில் மலர்ந்த நட்பு. நீண்ட நாள் பழகிய உணர்வு.மிகுந்த இடைவேளைக்கு பிறகு COOKPAD ல் நண்பர்கள் தின போட்டியின் மூலம் பங்கு பெறுவதில் மகிழ்ச்சி. Ilakyarun @homecookie -
-
-
-
வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake recipe in tamil)
வாழைப்பழம் வைத்து வித்தியாசமான முறையில் செய்த கேக்.#flour Sara's Cooking Diary -
-
-
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வெண்ணிலா கேக் மற்றும் காபி (Vanilla cake & coffee recipe in tamil)
#photoஇந்த மழைக் காலத்தில் ஒரு கப் காப்பியுடன் வெண்ணிலா கேக் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். அதுவும் இப்படி ஒரு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பரிமாறினால் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும் Poongothai N -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil
மகிழ்ச்சியான தருணங்களில் முதன்மை பெற்றது கேக். Ilakyarun @homecookie
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11646382
கமெண்ட்