பேன் கேக் (Pan cake recipe in tamil)

Keerthi
Keerthi @cook_24450406

பேன் கேக் (Pan cake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 1 முட்டை
  2. 2 தேக்கரண்டி மைதா
  3. 1 தேக்கரண்டி பால்
  4. 1 1/2 தேக்கரண்டி சர்க்கரை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முட்டையில் மஞ்சள் கரு தனியாக எடுத்து அதில் மைதா பால் போட்டு கலக்கவும்.

  2. 2

    வெள்ளை கருவை நன்றாக கிரீம் பக்குவத்தில் அடிக்கவும்.

  3. 3

    அதில் மஞ்சள் கரு கலவையும் சேர்த்து மிருதுவாக கலக்கவும்.

  4. 4

    பிறகு அதை வெண்ணெய் தடவிய பேனில் இரண்டு கரண்டி ஒரு கேக் என்ற வீதம் ஊத்தி மூடவும்.

  5. 5

    5 நிமிடம் கழித்து மறு பக்கம் திருப்பி 5 நிமிடம் விடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Keerthi
Keerthi @cook_24450406
அன்று

கமெண்ட்

Similar Recipes