இஞ்சி பானகம்

Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772

இஞ்சி மற்றும் பசுமஞ்சள் சேர்த்த பானகம் மிகுந்த நற்பலன்களை கொண்டது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமான சக்தியை அதிகரிக்கும். ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி வைரல் தன்மையை கொண்டது.
#goldenapron3
#book

இஞ்சி பானகம்

இஞ்சி மற்றும் பசுமஞ்சள் சேர்த்த பானகம் மிகுந்த நற்பலன்களை கொண்டது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமான சக்தியை அதிகரிக்கும். ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி வைரல் தன்மையை கொண்டது.
#goldenapron3
#book

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1/2 தேக்கரண்டி துருவிய இஞ்சி
  2. 1/2 தேக்கரண்டி துருவிய பசுமஞ்சள்
  3. 1/2 எலுமிச்சை பழம்
  4. 1 கப் தண்ணீர்
  5. 2 தேக்கரண்டி தேன் (விருப்பப்பட்டால்)

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதக்கவிடவும். அதனுடன் துருவிய இஞ்சி மற்றும் பசுமஞ்சள் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

  2. 2

    அடுப்பை அணத்துவிட்டு, எலுமிச்சை சாறு சேர்க்கவும். சற்று ஆறியவுடன் தேன் சேர்த்து பருகலாம். தேன் சேர்க்காமலும் பருகலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772
அன்று

Similar Recipes