கத்திரிக்காய் பொரியல்

Sahana D
Sahana D @cook_20361448

கத்திரிக்காய் பொரியலை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்.
#book

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கத்திரிக்காய் 6
  2. மல்லி 2 ஸ்பூன்
  3. கடலை பருப்பு 1ஸ்பூன்
  4. வர மிளகாய் 4
  5. நிலக்கடலை 3 ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு
  8. கடுகு சிறிதளவு
  9. கறிவேப்பிலை சிறிதளவு
  10. மஞ்சள் தூள் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் மல்லி கடலை பருப்பு வர மிளகாய் நிலக்கடலை சேர்த்து வறுக்கவும். மிக்ஸியில் போட்டு மற மரவென அரைத்து கொள்ளவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு கறிவேப்பிலை போட்டு பிறகு கத்திரிக்காய் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கவும். கத்திரிக்காய் வெந்தவுடன் அரைத்த பொடியை சேர்த்து கிளறவும். கத்திரிக்காய் பொரியல் ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes