சுட்டு பிசைந்த கத்திரிக்காய் (Suttu pisaintha kathirikaai recipe in tamil)

Sahana D @cook_20361448
#family
#nutrient3
கத்திரிக்காய் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்.வித்தியாசமாக இருக்கும்.
சுட்டு பிசைந்த கத்திரிக்காய் (Suttu pisaintha kathirikaai recipe in tamil)
#family
#nutrient3
கத்திரிக்காய் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்.வித்தியாசமாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
கத்திரிக்காயை காம்பு மட்டும் விட்டுட்டு அந்த பாவாடை எடுத்து விட்டு நன்கு கழுவி துடைத்து விட்டு எண்ணெய் தடவி அடுப்பில் வைத்து தோல் உரித்து வரும் வரை சுடவும்.
- 2
நன்கு சுட்ட பிறகு தண்ணிரில் எடுத்து போட்டு கருப்பான தோலை நீக்கி விட்டு உள்ள சொத்தை இல்லாமல் இருக்கா என்று பார்த்து விட்டு அதில் சாம்பார் தூள் உப்பு மஞ்சள் தூள் பெருங்காய தூள் சேர்த்து நன்கு பிசையவும். பச்ச கறிவேப்பிலை மற்றும் பூண்டு பஞ்சு போல் தட்டி போடவும். வித்தியாசமான சுட்டு பிசைந்த கத்திரிக்காய் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கத்திரிக்காய் பொரியல்(brinjal poriyal recipe in tamil)
கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி? இந்த முறை சாதத்துடன் பிசைந்து உண்ண அருமையாக இருக்கும். Pranika P -
-
-
-
🍆🍆 எள்ளு கத்திரிக்காய் குழம்பு🍲 (Ellu kathirikaai kulambu Recipe in Tamil)
#Nutrient3 #book கத்திரிக்காய் நார்ச்சத்து நிறைந்து , எள் பலவிதமான சத்துக்களை கொண்டது , இரும்புச்சத்தும், சிங் ,விட்டமின்களும் நோய் எதிர்ப்புத் திறனை உடலில் வளரச்செய்யும். Hema Sengottuvelu -
சுட்ட கத்திரிக்காய் தயிர் பச்சடி/ sutta katrikai thayir pachadi recipe in tamil
#milk - week 3 - தயிர் வைத்து நிறைய விதமாக பச்சடிகள் செய்யலாம்.. ஒரு வித்தியாச சுவையில் சுட்ட கத்திரிக்காய் வைத்து செய்துள்ளேன்... Nalini Shankar -
-
எண்ணைய் கத்திரிக்காய் மசாலா குழம்பு(ennai kathirikkai kulambu recipe in tamil)
#m2021எப்ப கத்திரிக்காய் குழம்பு வைச்சலும்அவருக்கு பிடிக்காது ஆனா இத செஞ்சு கொடுத்ததும் ஃபுல்லா காலி பண்ணிட்டாரு... செஞ்சது இன்னிக்குதான் 😉 Dhibiya Meiananthan -
தக்காளி கத்திரிக்காய் கடைசல்(tomato brinjal kadaisal recipe in tamil)
வீட்டிற்கு விருந்தாளி வந்தால் கத்திரிக்காய் தக்காளி கட் செய்தால் போதும் உடனடியாக தாளித்து சுலபமான. பஜ்ஜி( கடைசல்) செய்துவிடலாம் இது சாதத்திற்கு இட்லி தோசைக்கு சுவையாக இருக்கும் .#qk Rithu Home -
-
கத்திரிக்காய் பொரியல் (kathrikai Poriyal Recipe in Tamil)
ரசம் மற்றும் தயிர் சாதத்திற்கு ஏற்ற சுவையான கத்திரிக்காய் பொரியல் 😋 Sanas Home Cooking -
-
-
பூண்டு,கத்திரிக்காய் பருப்பு சாம்பார்🍆
#sambarrasamகத்திரிக்காயை எந்த விதத்தில் செய்தாலும் பூண்டு சேர்த்துக் கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.கத்திரிக்காய் கூட்டு, கத்திரிக்காய் பொரியல் கத்திரிக்காய் சாம்பார், எண்ணெய் கத்திரிக்காய் இப்படி எந்தவகையிலும் கத்தரிக்காய் உடன் பூண்டு சேர்த்து செய்தால் சுவை சூப்பராக இருக்கும். Meena Ramesh -
-
கத்தரிக்காய் மோர் குழம்பு(brinjal mor kulambu recipe in tamil)
#cf5மோர்க் குழம்பில் கத்திரிக்காய் வேகவைத்து சேர்த்து மோர் குழம்பு வைத்தால் சுவையாக இருக்கும் மோர்க் குழம்பில் கத்திரிக்காய் சேர்த்து செய்துள்ளேன். Meena Ramesh -
சிக்கன் குர்மா கேரளா style (kerala style chicken kurma recipe in tamil)
#family #nutrient3 Soulful recipes (Shamini Arun) -
நாட்டு கத்திரிக்காய் மோர் குழம்பு
கத்திரிக்காயில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது. சுவையான நாட்டு கத்திரிக்காய் மோர் குழம்பு செய்முறை இதோ!#நாட்டு#book Meenakshi Maheswaran -
-
-
-
-
-
கத்திரிக்காய் எண்ணெய் வருவல் (Kathirikkaai ennei varuval recipe in tamil)
இதில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது. Madhura Sathish -
புளி குழம்பு/ கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு
#pms familyMuthulakshmiPrabu
-
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு (Chettinadu chicen kulambu recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
வாழை தண்டு குழி பணியாரம் (Vaazhai thandu kuzhipaniyaram recipe in tamil)
நார் சத்து நிறைந்த வாழை தண்டு. நிறைய பேர் சாப்பிட விரும்புவதில்லை. இப்படி செய்து கொடுத்து பாருங்கள். 😊#nutrient3 Sindhuja Manoharan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12546863
கமெண்ட் (3)