வெந்தியக்கீரை சப்ஜி🍃
#goldenapron3 methi
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் காய்ந்த மிளகாய் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
- 2
வெங்காயம் வதங்கியதும், உப்பு, மஞ்சள் தூள் சுத்தம் செய்த வெந்தயக்கீரை சேர்த்து வதக்கவும்.
- 3
வெந்தயக்கீரை வதங்கியதும் பொடியாக நறுக்கிய 2 தக்காளி,சிவப்பு மிளகாய்த்தூள், தனியாத்தூள், சிறிது கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி எடுத்தால் சுவையான வெந்தய கீரை சப்ஜி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
மட்டன் நெஞ்செழும்பு சூப் (Mutton nenju elumbu soup recipe in tamil)
#goldenapron3 Sudharani // OS KITCHEN -
-
-
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு (Chettinadu chicen kulambu recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
-
-
சோயா கிரேவி(Soya Gravy recipe in Tamil)
*அசைவ உணவை விட்டுவிட்டு சைவ மட்டும் சாப்பிட முயற்சி செய்பவர்கள் பலரும் சிக்கன் மட்டனுக்குப் பதிலாக சோயா சாப்பிடுவது வழக்கமாக வைத்துக் கொள்வார்கள்.*சோயாவில் அதிகப்படியான புரோட்டீன் உள்ளது. kavi murali -
-
-
-
-
-
-
முட்டைக்கோஸ் உருளைக்கிழங்கு சப்ஜி (Muttaikosh urulaikilanku sabji recipe in tamil)
#arusuvai5 Manju Jaiganesh -
-
-
தக்காளி முட்டை மசாலா (Thakkaali muttai masala recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11658096
கமெண்ட்