தேவையான பொருட்கள்

  1. நறுக்கிய வெங்காயம் ஒரு கப்
  2. நறுக்கிய குடைமிளகாய் ஒரு கப்
  3. துருவிய சீஸ் 2 கப்
  4. பிரேட் 4
  5. பச்சை மிளகாய் சாஸ் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயம் குடை மிளகாய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அதன்மேல் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய் சாஸ் சேர்த்துக்கொள்ளவும்

  2. 2

    சீதை நன்றாக துருவிக் கொள்ளவும்

  3. 3

    துருவிய சீஸை வெங்காயம் குடைமிளகாய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  4. 4

    பிரெட்டின் ஓரங்களை வெட்டி எடுத்து சப்பாத்தி கட்டையில் உருட்டித் தேய்த்துக் கொள்ளவும்

  5. 5

    சீஸ் கலவையை ஒரு பிரெட்டின் மேல் வைத்து மறு பிரட்டல் மூடிவிடவும். தேவைப்பட்டால் முக்கோணம் ஆகவும் நறுக்கிக் கொள்ளலாம்

  6. 6

    தோசைக்கல்லை சூடாக்கி இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
அன்று

Similar Recipes