சமையல் குறிப்புகள்
- 1
நூடுல்சை தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வேக வைக்கவேண்டும்
- 2
நன்கு வெந்தவுடன் தண்ணீரிலிருந்து வடிகட்டி குளிர்ந்த நீரில் அலசவும்
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய காய்கறிகள் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
காய்கறிகள் நன்கு வதங்கிய உடன் அதன் மேல் நூடுல்ஸ் மசாலாவை தூவவும்
- 5
மசாலா நன்கு செய்தவுடன் வேக வைத்த நூடுல்ஸை உதிர் உதிராக எடுத்து காய்கறிகளுடன் சேர்த்து கிளறவும்.
- 6
சாஸ் ஊற்றி சூடாக பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நூடுல்ஸ்
#leftover மீதமான காய்கறியில் செய்த எக் நூடுல்ஸ்


எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும்


ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது.


ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#streetfood#arusuvai5


வெஜ் நூடுல்ஸ்
#GA4 week2


மேகி நூடுல்ஸ் நெஸ்ட்
#MaggiMagicInMinutes #collab


மஷ்ரூம் ஹக்கா நூடுல்ஸ் (Mushroom hakka noodles recipe in tamil)
#GA4#buddyஹக்கா நூடுல் செய்வது ரொம்ப சுலபமான விஷயம் அதில் மஷ்ரும் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள்.


சீஸ் பாஸ்தா (cheese pasta recipe in tamil)
#goldenapron3


நூடுல்ஸ்
#GA4


மஷ்ரூம் மஸாலா நூடுல்ஸ்
#ONEPOT


சிக்கன் நூடுல்ஸ் (Chicken Noodles recipe in tamil)
#GA4#Week2#Noodlesமேகி மசாலா நூடுல்ஸ் வைத்து செய்தது மிகவும் நன்றாக இருந்தது. அதில் சிக்கன் குடைமிளகாய் சேர்த்து செய்தது. என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. அதனால் இதை உங்களுக்கும் பகிர்கிறேன்.


ரோட் ஸ்டைல் ஸ்பிசி நூடுல்ஸ்
#vattaram chengalpattu


வெஜ் நூடுல்ஸ்
#hotel


ஈஸி வெஜ் நூடுல்ஸ்
#everyday1


மேகி முட்டை நூடுல்ஸ்.. காலை உணவு


சப்பாத்தி 🍜 நூடுல்ஸ் வ்ராப்!
#குழந்தைகள்டிபன்ரெசிபி


சார் இல்லாத சத்தான நூடுல்ஸ் (Noodles recipe in tamil)
#kids3


எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#GA4


வெஜிடபிள் நூடுல்ஸ்
#cookwithfriends


நூடுல்ஸ்
#goldenapron3


2 மினிட்ஸ் மேகி நூடுல்ஸ்(2 Minutes Maggi)
#goldenapron3 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு மேகி. இரண்டு நிமிடத்தில் செய்துவிடலாம்.


வெஜ்டபில் நூடுல்ஸ் (Vegetable noodles recipe in tamil)
#clicksbyharsh


நூடுல்ஸ் வித் பாஸ்தா (Noodles with pasta recipe in tamil)
#pondicherryfoodie


வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்
#MaggiMagicinMinutes #collab


# GA4 வெஜிடபிள் நூடுல்ஸ்
✓ வெஜிடபிள் நூடுல்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடியது✓ மிகக் குறைந்த நேரத்தில் மிகவும் எளிதாக செய்யக்கூடிய துரித உணவு .✓ குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் உணவு.


நூடுல்ஸ் எக் ரோல்


கோதுமை நூடுல்ஸ்
#everyday3


முட்டை நூடுல்ஸ்
#everyday1


வெஜ் நூடுல்ஸ்
# ebook


வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#noodlesஅதிகமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸில் இந்த மாதிரி காய்கறிகள் சேர்த்து சமைத்துக் கொடுத்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11680495
கமெண்ட்