கூனி இறால்தொக்கு
நாட் காய்கறி சமையலில் செய்வது.....#book
சமையல் குறிப்புகள்
- 1
சுத்தம் செய்து கழுவி பின் சிறிது தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.
- 2
கடாயில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு கருவேப்பிலை சேர்த்து நன்கு பொரிய விடவும்நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை சேர்த்து நன்கு பொரிய விடவும்
- 3
பின்னர் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
மசாலா வதங்கியதும் நறுக்கிய கத்திரிக்காய் உருளைக்கிழங்கு சேர்த்து எண்ணெயிலேயே வதக்கவும்..
- 5
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும்....
- 6
புளி கரைசல் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
- 7
ஊறவைத்த இறால் கருவாடு சேர்த்து நன்கு வேகவைத்து தண்ணீர் வற்றியதும் மிளகு தூள்சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்......
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தக்காளி ஊறுகாய்
என் வீட்டு தக்காளி ஊறுகாய், இது காரமான மற்றும் புளிப்பான சுவை கலவையாகும். சாதம் அல்லது ரோட்டியுடன் கூடுதலாக எதுவும் தேவையில்லை. இது எனக்கு மிகவும் பிடித்தது#goldenapron3 #lockdown #book Vaishnavi @ DroolSome -
செட்டிநாடு கதம்ப சாம்பார் (Chettinad kathamba sambar recipe in tamil)
#GA4அனைத்துவித நாட்டுக் காய்கறிகள் பயன்படுத்தி ஆரோக்கியமான சாம்பார் செய்யும் முறையை இங்கு விரிவாக காண்போம்..... karunamiracle meracil -
-
-
-
-
சாம்பார் சாதம்
#keerskitchenசூட சூட சாம்பார் சாதத்தை அப்பளம் மற்றும் தயிர் பச்சடி உடன் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்😋. Rainbow Shades -
-
பிரசவ லேகியம்
*இந்த பிரசவ லேகியம் சாப்பிட்டால் தாய் மற்றும் சேய் இருவருக்கும் ஜீரணசக்தியை அதிகரிக்க செய்கிறது.*தாய்ப்பால் சுரக்க உதவுகிறது.*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.#Ilovecooking... #moms Senthamarai Balasubramaniam -
-
-
-
பஞ்சவர்ண டிலைட் (no essence)
#Np2கல்யாண வீட்டில் முன் வார விருந்தில் நாள் ஒன்று வீதம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கலர் இல் பறி மாற படும். செம்பியன் -
-
More Recipes
கமெண்ட்