சேனைக்கிழங்கு மஞ்சூரியன்

#Book # நாட்டுக் காய்கறிகள் ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
சேனைக்கிழங்கு மஞ்சூரியன் செய்முறைகள். சிறிதளவு புளியை தண்ணீரில் கரைத்து விட்டு இதில் சேனை கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் புளி கரைசலில் ஊற விடுவதால் நாக்கில் அரிப்பு வராமல் இருக்கும். பிறகு சேனைக்கிழங்கை குக்கரில் 4 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
வேகவைத்த சேனைக் கிழங்கு துண்டுகளை இப்பொழுது வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். வெங்காயம்,தக்காளி,பூண்டு,மிளகாய், கொத்தமல்லி இலைகள் இவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை நன்றாக வதக்கவும் பிறகு தக்காளி பூண்டு மிளகாய் இவற்றை வதக்கவும்.
- 3
பொரித்து எடுக்கப்பட்ட சேனை கிழங்கு துண்டுகளை சேர்த்து வதக்கவும் இப்பொழுது தேவைக்கேற்ப உப்பு சேர்த்து ருசி பார்க்கவும். அடுத்து தக்காளிச் சாஸை இதன்மீது சேர்த்து கொத்தமல்லி இலைகளை தூவவும் சுவையான சேனைக்கிழங்கு மஞ்சூரியன் ரெடி.
- 4
கோடைக்காலத்தில் வெப்பத்திலிருந்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதற்கு இந்த சேனைக்கிழங்கு உதவுகிறது. குழந்தைகளுக்கு நினைவாற்றலை அதிகரிக்கும்,கேன்சர் நோய் வராமல் தடுக்கும் இன்னும் பல வகையான சத்துக்கள் நிறைந்த இந்த சேனைக்கிழங்கை நம் அன்றாட உணவில் சேர்த்து பயன் பெறுங்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோதுமை கொத்து பரோட்டா


குதிரைவாலி தக்காளி சாதம்


மின்ட்டோ ஜிஞ்சர் கூல்


நாட்டுக் கத்திரிக்காய் மட்டன் குழம்பு


மொச்சைக்காய் குழம்பு


சிகப்பு அவல்..ேபாஹா உப்புமா


புதினா பிரியாணி


கேரட் சட்னி🥕🌶️


க்ரிஸ்பி வெஜிடபிள் மஞ்சூரியன்


நல்லெண்ணெய் பூண்டு குழம்பு


இட்லி மஞ்சூரியன்


செட்டிநாடு கதம்ப சாம்பார் (Chettinad kathamba sambar recipe in tamil)


அரைத்து விட்ட காய்கறிகள் சாம்பார்


முட்டை பொடி தோசை முட்டைகோஸ் துவையல்


ஹெல்த் ட்ரிங்க்


சில்லி சப்பாத்தி


பூரி மஞ்சூரியன்


மஷ்ரூம் மஞ்சூரியன் (mushroom manjurian recipe in Tamil)


முட்டை பணியாரம்


பேபி கார்ன் மஞ்சூரியன்🌽


சோயா மஞ்சூரியன்


கேபேஜ் மஞ்சூரியன்


வெஜிடபிள் பிரியாணி


ஸ்டப்ட் ஆம்லெட் (Stuffed omelette recipe in tamil)


பீச் ஸ்டைல் தேங்கா மாங்கா சுண்டல்


பருப்பு குழம்பு


பாலக் பனீர் கோப்தா கிரேவி


முருங்கைகாய் உருளைகிழங்கு 🥔கத்தரிக்காய்🍆 புளிகுழம்பு


தேங்காய் புதினா சட்னி


கோபி மஞ்சூரியன்

கமெண்ட் (2)