சமையல் குறிப்புகள்
- 1
மொச்சை காயை உரித்த வைத்துக்கொள்ளுங்கள் உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள் வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு லவங்கம் பிரியாணி இலைகள் வெங்காயம் இவற்றை நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள் பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக்கொண்டு கருவேப்பிலைகள் நறுக்கிய தக்காளிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
- 2
இப்பொழுது மசாலாக்களை சேர்க்கவும் அதாவது மஞ்சள் பொடி மிளகாய் தூள் கரம் மசாலா மல்லி பொடி உப்பு இவற்றை சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளுங்கள்
- 3
உரித்து வைத்திருக்கும் மொச்சைக்காய் நறுக்கிய உருளைக்கிழங்கு இவற்றை இதனோடு சேர்த்து குக்கருக்கு மாற்றவும் பிறகு துருவிய தேங்காயை மிக்ஸியில் அரைத்து இதனோடு சேர்த்து விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி இலைகளை சேர்த்து குக்கரை மூடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வேப்பம்பூ வத்தல் குழம்பு
கரோனா வைரஸ் நம்மை தாக்காமல் இருக்க எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.வேப்பம்பூ மிகவும் உடல் ஆரோக்யத்திற்கு நல்லது.நான் எங்கள் வீட்டில் வேப்பம் பூ வைத்து வத்தல் குழம்பு செய்தேன் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
-
-
-
-
தூதுவளை ரசம்
#Immunity#Bookஇந்த நேரத்துக்கு பலம் கொடுக்கும் ரசம் அதிலுள்ள மிளகு சீரகம் பூண்டு மற்றும் தூதுவளை அனைத்தும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். KalaiSelvi G -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாசிப்பருப்பு பசலைக்கீரை இட்லி சாம்பார்
#combo1அனேகமாக நாட்களில் நாம் சாம்பார் என்றாலே துவரம்பருப்பு கொண்டு சாம்பார் செய்வது வழக்கம் .நான் வித்தியாசமாக பாசிப்பருப்பில் பசலைக்கீரை சேர்த்து சாம்பார் செய்துள்ளேன். இது இட்லிக்கு தொட்டுக் சாப்பிட மிகவும் பொருத்தமான தாகவும் ருசியான தாகவும் ஒரு சாம்பார். பசலைக்கீரை அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்தம் சீராக வாய்ப்புகள் அதிகம். Gowri's kitchen -
-
-
-
-
-
-
கேரளா ஸ்டைல் வெஜ் ஸ்டு(potato)
#கோல்டன் அப்ராண் 3 #bookவீட்டில் உருளைக்கிழங்கு4 இருந்தது. கேரட் பீன்ஸ் காலிஃப்ளவர், ஃப்ரீசரில் வைத்து இருந்த பச்சைபட்டாணி சேர்த்து, ஆப்பதிற்கு தொட்டுக்கொள்ள இந்த வெஜ் ஸ்டு செய்தேன். Meena Ramesh -
More Recipes
கமெண்ட்