எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. நறுக்கிய தேங்காய் துண்டுகள்
  2. சப்ஜா விதைகள் 2 மே.க
  3. முதல் தேங்காய் பால் 2 கப்
  4. சப்ஜா விதைகள் 1 மே.க
  5. தேன் தேவையான அளவு
  6. நறுக்கிய ஆப்பிள் துண்டுகள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    சப்ஜா விதைகளை தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும்

  2. 2

    மாம்பழத்தை தோலுடன் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

  3. 3

    ஒரு பவுலில் தேவையான அளவு தேங்காய் பால்(தேங்காயை அரைத்து முதலில் எடுக்கும் கெட்டியான தேங்காய் பால்),ஊற வைத்த சப்ஜா விதைகள், இனிப்பு சுவைக்கு ஏற்ப தேன் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  4. 4

    நன்றாக கலந்த பின் தேவையான அளவு நறுக்கிய தேங்காய் மற்றும் ஆப்பிள் துண்டுகளை கொண்டு அலங்கரிக்கவும்

  5. 5

    தோல் நீக்கி சதை பகுதியை மட்டும் எடுத்து நன்றாக முள்கரண்டி வைத்து மசித்துகொள்ளவும்

  6. 6

    ஒரு கண்ணாடி டம்ளரில் மசித்த மாம்பழம் அதன் மீது ஊறவைத்த சப்ஜா விதைகள் அதன் மீது மாம்பழ துண்டுகள் என்று டம்ளர் விளிம்பு வரை அடுக்கி நிரப்பவும்

  7. 7

    சிறிது நேரம் குளிர் சாதன பெட்டியில் வைத்து பரிமாறவும்.

  8. 8

    மீண்டும் ஒருமுறை அதேபோல் நிரப்பவும்

  9. 9

    ஆரோக்கியமான மாம்பழ சப்ஜா புட்டிங் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

Top Search in

எழுதியவர்

Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen
அன்று

Similar Recipes