சமையல் குறிப்புகள்
- 1
சப்ஜா விதைகளே தண்ணீரில் ஊற வைக்கவும்
- 2
தர்பூசணி பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஜூஸ்சரில் போட்டு ஜூஸ் செய்து கொள்ளவும்.அத்துடன் எலுமிச்சைப்பழ சாரை பிழிந்து விடவும்.
- 3
பின்பு ஒரு கிளாசில் நன்னாரி சிராப்பு ஊத்தி ஐஸ் கட்டிகள் போட்டு கூடவே தர்பூசணி ஜூஸ்சை சேர்க்கவும்.
- 4
இப்போம் சப்ஜா விதைகள் மட்டும் புதினா இலைகளை(புதினா இலைகளை சீனி சேர்த்து உள்ளம் கையில் கசக்கி சேர்க்கவும்)
சேர்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
லெமன் ஸ்குவாஷ்
#குளிர #bookஆரோக்கியமா ப்ரெசெர்வடிவே இல்லாமல் செய்யலாம் லெமன் ஸ்குவாஷ். கண்ணாடி பாட்டியில் ஊத்தி பிரிட்ஜ் யில் ஸ்டோர் செய்யதால் 1 வருஷம் வரை கெடாது. Sarojini Bai -
-
-
-
-
-
-
-
வாட்டர்மெலான் மின்ட் வித் லெமன் மொஜிடோ
#cookwithfriendsஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி நண்பர்கள் தினத்தை முன்னிட்டு ஸ்பெஷலான வாட்டர்மெலான் மொஜிடோ. இது மிகவும் சிறப்பான மாக்டெயில் பழச்சாறு. Aparna Raja -
-
Lemon Mojito (Mocktail) (Lemon mojito recipe in tamil)
# GA4 # 17 Week நட்சத்திர ஓட்டலில் கிடைக்கும் Lemon Mojito இப்ப நம்ம வீட்டில் . Revathi -
-
-
-
-
-
-
நன்னாரி சர்பத் (nannari sarbath recipe in Tamil)
#sarbath இதில் வெள்ளை சர்க்கரை சேர்க்காததால் உடலுக்கும் நல்லது வெயிட் லாஸ் செய்பவர்களுக்கும் இது ஏற்றது இயற்கையானதும் கூட... Muniswari G -
ரோஜா சர்பத்-- மொஜிட்டோ (rose sarbath recipe in tamil)
#sarbath roohafza mojito,என் தோட்டத்தில் 400 மேல் ரோஜா செடிகள், பல நீற பூக்கள், பல வித வாசனைகள். பூச்சி மருந்து பயன்படத்துவதில்லை. ஃபிரெஷ் சிகப்பு, பூக்களை பறித்து சர்பத் செய்தேன். நான் சக்கரை அதிகம் சேர்ப்பதில்லை, refined white சக்கரை சேர்ப்பதில்லை,.உங்கள் ரூசிக்கேற்றவாறு சக்கரை சேர்க்க. இனிப்பு வேண்டுமானால் பருகும் போது தேன் சேர்க்கலாம். உங்கள் விருப்பம் Lakshmi Sridharan Ph D -
புத்துணர்ச்சி ஊட்டும் தர்பூசணி ஜூஸ்
#குக்பேட்’ல்என்முதல்ரெசிபிசுடும் வெயிலில் புத்துணர்ச்சி தரும் ஜூஸ் Pavithra Prasadkumar -
-
மாம்பழ குலுக்கி சர்பத்(mango kulukki sarbath recipe in tamil)
#sarbath இப்பொழுது மாம்பழ சீசன்..,நல்ல பழுத்த மாம்பழம் வைத்து இனிப்பு, புளிப்பு, காரம் இந்த மூன்றும் கலந்த வித்தியாசமான சுவையில் குலுக்கி சர்பத் செய்திருக்கிறேன்.. Nalini Shankar -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11740748
கமெண்ட்