சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் மல்லி விதைகள், சோம்பு, சீரகம், பட்டை,கிராம்பு, ஏலக்காய், இஞ்சி சேர்த்து வாசனை வரும் வரை மிதமான தீயில் வைத்து வறுக்கவும்
- 2
பின்னர் தட்டில் மாற்றி ஆறவிட்டு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக பொடித்து கொள்ளவும்
- 3
ஒரு பாத்திரத்தில் 2 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதனுடன் பொடித்த தூளை 1 1/2 மே.க சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்
- 4
கொதித்த பிறகு வெல்லம் மற்றும் பால் சேர்த்து1 நிமிடம் கொதிக்க விடவும்
- 5
வாசனை முழுவதும் கசாயத்தில் இறங்கி விடும். அடுப்பை அணைத்து வடிகட்டி பருகவும்
- 6
ஆரோக்கியமான எதிர்ப்பு சக்தி பானம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
எதிர்ப்பு சக்தி பானகம் (Ethirpu Sakthi Panagam recipe in Tamil)
தொண்டையில் ஏதாவது பிரச்சனை போல் தோன்றினால் நாங்கள் பருகும் பானகம் இது.#immunity Rani Subramanian -
-
-
கொரானா ரசம் (கசாயம்)
#arusuvai6#goldenapron3 உலகமெங்கும் கொரானா வைரஸ் பரவலாக நிறைய பாதிக்கப்பட்டுள்ளன.அதனை தடுக்கும் முறையில் இந்த மருத்துவ குணங்கள் நிறைந்த ரசம் செய்துள்ளேன் அனைவரும் உங்கள் வீட்டில் இதை செய்து பாருங்கள். Dhivya Malai -
-
-
-
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நெல்லி விருந்து
#lockdown#bookநெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. பல விதமான மருத்துவ குணங்கள் நிறைந்தது.குழந்தைகளுக்கு இவ்வாறு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.#நெல்லி வெல்லகேண்டி#நெல்லி சுகர் கேண்டி#நெல்லி வத்தல்#நெல்லி கசாயம்#நெல்லி ஜூஸ் Pavumidha -
நாட்டுக் கோழி குருமா (Country Chicken korma)
#GA4குருமா என்றால் அனைவரும் விரும்பி சுவைப்பர் ,அதிலும் நாட்டுக்கோழி குருமா இன்னும் சுவை அதிகம்..... இதனை தெளிவாக இந்த பதிவில் பார்ப்போம்.... karunamiracle meracil -
-
-
-
-
-
-
-
-
-
வெல்லம் போட்ட சிகப்பரிசி
#goldenapron3#immunity(நோயெதிர்ப்பு உணவுகள்) அரிசியில் பல ரகங்கள் உள்ளன. அதில் சிகப்பு அரிசி மிகவும் சத்து உள்ளது. வெல்லத்தில் இரும்புச்சத்து மிகவும் உள்ளது. அரிசியில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. எல்லோரும் விரும்பி உண்பர். A Muthu Kangai -
தூதுவளை கசாயம் (Thoothuvalai kasayam recipe in tamil)
#leaf இந்த கசாயம் செய்து குடிக்க உடல் சூடு இருமல் சளி காய்ச்சல் குணமாகும் Chitra Kumar -
-
-
பரங்கிக் கொட்டை பால் கூட்டு (Paranki kottai paal kootu recipe in tamil)
ga4#week11#pumpkin Meenakshi Ramesh -
கத்திரிக்காய் மசாலா
#குக்பேட்ல்எனமுதல்ரெசிபிகத்தரிக்காயை எண்ணெயிலேயே மாசாலவுடன் வதக்கி சமைப்பது. K's Kitchen-karuna Pooja -
-
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேகன் மஞ்சள் பால் (பால் கலக்காத பால்)
#immunityபாதாம் - இதயத்தை பாதுக்காக்கும்.மஞ்சள் தூள் - பாக்டீரியாவை எதிர்க்கும் முக்கிய பொருள் மற்றும் ஆண்டிசெப்டிக் எனும் நச்சுத் தடை பொருளாகவும் உள்ளது.பட்டை தூள் -இதில் உள்ள ஆன்டிஆக்சிடண்டுகள் உடலுக்கு ஏற்படும் சேதங்களை தடுக்கிறது. இது பூண்டை விட அதிக செயல் திறன் கொண்டது.மிளகு தூள் - சுவாச பிரச்சனை இருந்தால் போக்க வல்லது.சுக்கு - கடும் சளி குணமாகும் Manjula Sivakumar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12113658
கமெண்ட்