ஓமம் சாதம்/Ajwain Rice

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#Goldenapron3
#Immunity

ஓமம் மருத்துவ குணம் கொண்டது .நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை சரி செய்து விடும் ஓமம் .சளி ,இருமல் அஜீரணக் கோளாறு போன்றவை நீங்க உதவுகிறது .நான் இன்று ஓமம் சாதம் செய்தேன் .சுவை சூப்பர் .

ஓமம் சாதம்/Ajwain Rice

#Goldenapron3
#Immunity

ஓமம் மருத்துவ குணம் கொண்டது .நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை சரி செய்து விடும் ஓமம் .சளி ,இருமல் அஜீரணக் கோளாறு போன்றவை நீங்க உதவுகிறது .நான் இன்று ஓமம் சாதம் செய்தேன் .சுவை சூப்பர் .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30Mins
2 பரிமாறுவது
  1. 1 கப் வடித்த சாதம்
  2. 1டீஸ்பூன் ஓமம்
  3. 10 பல் பூண்டு
  4. 2 வரமிளகாய்
  5. கருவேப்பிலை
  6. உப்பு
  7. தாளிக்க
  8. 1டீஸ்பூன் நெய்
  9. 1டீஸ்பூன் ஆயில்
  10. 1டீஸ்பூன் கடுகு

சமையல் குறிப்புகள்

30Mins
  1. 1

    ஓமம் 1 டீஸ்பூன்,பூண்டு 10 பல் தோல் நீக்கி கழுவி தட்டி வைக்கவும்.வர மிளகாய் 2 கிள்ளி வைக்கவும்.கருவேப்பிலை கழுவி வைக்கவும்.உப்பு தேவையான அளவு.வடித்த சாதம் 1 கப் எடுத்து வைக்கவும்.கடாயில் நெய் 1 டீஸ்பூன்,1 டீஸ்பூன் ஆயில் விட்டு,

  2. 2

    அதில் கடுகு 1 டீஸ்பூன் தாளித்து கருவேப்பிலை வரமிளகாய் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வறுத்து,ஓமம் 1 டீஸ்பூன் சேர்க்கவும்.அடுப்பை சிம்மில் வைத்து வடித்த சாதம் உப்பு சேர்த்து கலக்கி கிளறி இறக்கவும்.சுவையான ஓமம் சாதம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
வித்தியாசமான சாதம்.பூண்டு வாசம் வராதா?எப்படி இருந்தது

Similar Recipes