சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கற்றாழையை நறுக்கி சிறிது நேரம் அப்படியே விடவும்.. அதிலிருந்து மஞ்சள் நிறத்தில் ஒரு ஜெல் வரும்...
- 2
பிறகு கற்றாழையின் தோலை நீக்கி அதனை 7,8 முறை நன்றாக கழுவி கொள்ளவும்...
- 3
அதனை பொடியாக நறுக்கவும்.. மீண்டும் அதை 3 முறை நன்றாக கழுவ வேண்டும்... அதில் வழவழப்பு இல்லாத அளவிற்கு கழுவ வேண்டும்
- 4
கடாயில் பால் கொதிக்கும் போது அதில் கற்றாழையை சேர்க்கவும்
- 5
10 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்
- 6
கற்றாழை வெந்ததும் அதில் சர்க்கரை, மில்க் மேட் சேர்த்து2 நிமிடம் கொதிக்க விடவும்
- 7
இறுதியாக அதில் ஏலக்காய் தூள், நறுக்கிய பருப்புகளையும் சேர்க்கவும்...
- 8
ஆறிய பிறகு அதனை பிரிஜ்ஜில் சிறிது நேரம் வைத்து பிறகு பரிமாறவும்...
- 9
வயிற்றுக்கு மட்டுமல்ல உடலுக்கும் குளிர்ச்சி தரக்கூடிய கற்றாழை கீர் தயார்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
சப்பக்கி பாயசா (Sabbakki payasa recipe in tamil)
#karnataka இது நம்ம ஜவ்வரிசி பாயாசம் மாதிரி தான்... Muniswari G -
-
-
-
-
-
-
குல்பி
#மகளிர்#குளிர்எனக்கு ஐஸ் கிரீம் ரொம்ப பிடிக்கும், அதில் குல்பி மிகவும் பிடிக்கும்.Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கேரட் கீர்
#குளிர்கேரட் அதன் நிறமே எல்லோரையும் கவரும் .கேரட் சாப்பிடுவதால் பீட்டா கரோட்டின் சத்து குறையாமல் பாதுகாக்கும் .அதில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்கள் அதிகம் உள்ளது .இதயம் ,பற்கள் ,ஈறுகள்,சரும நலம் ஆகியவற்றை காக்கும் . Shyamala Senthil -
பச்சை பட்டாணி கீர்
#குளிர்பச்சை பட்டாணியில் சுண்டல் குருமா கிரேவி செய்து சாப்பிட்டு இருப்போம் .புதிய வகையாக பச்சை பட்டாணி கீர் செய்யலாம்.செய்து பாருங்கள் .மிகவும் சுவையாக இருக்கும் .😋😋 Shyamala Senthil -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11705884
கமெண்ட்