சாக்லேட் கோல்டு காபி

Kavitha Chandran @Kavi_chan
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் பால், சர்க்கரை, ஐஸ் கட்டிகள், காபி தூள், சாக்லேட் சிரப், சாக்லேட் சிறிதளவு சேர்த்து நன்கு நுரை வரும் அளவுக்கு மிக்ஸியில் அடித்து எடுக்கவும்.
- 2
பிறகு டம்ளரில் சாக்லேட் சிரப்ஐ ஒரு ஸ்பூன் வைத்து ஓரங்களில் சுற்றி வளைத்து அலங்கரித்து அடித்து வைத்த காபியை இதில் ஊற்றி அதன் மேல் சிறிதளவு கொக்கோ பவுடர், சாக்லேட் சிரப் சேர்த்து அலங்கரித்து ஜில்லென்று பரிமாறவும். சாக்லேட் கோல்டு காபி தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milkshake recipe in tamil)
#GA4Week4


ரோஸ்மில்க்
#குளிர்


கொக்கோ ஃப்ளேவர் தல்கோனா காபி
#GA4#week8#coffee


டல்கோனா காபி (Dalgona Coffee)
#goldenapron3#nutrient1 பசும் பாலில் அதிக கால்சியம் உள்ளது. உடலிலுள்ள எலும்புக்கு நல்ல வலு கொடுக்கும். பற்களுக்கு கால்சியம் சத்து மிக தேவை. குழந்தைகள் முதல் பெரியவர் வரை வலுவாக இருக்க வேண்டும் என்றால் கால்சியம் சத்து மகத்தானது. அதனால் கால்சியம் சத்து மிகுந்துள்ள பசும்பாலை கொண்டு டல்கோனா காப்பி செய்துள்ளேன். கூலாக இருக்கும் குடுத்துப்பாருங்கள்.


சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milk shake recipe in tamil)
சாக்லேட் மில்க் ஷேக் அனைத்து வயதினருக்கும் பிரபலமான பானம்


சாக்லேட் சிப்ஸ் ஃபிரப்பி
#குளிர்


சாக்லேட் காபி
#arusuvai6


டல்கோனா காபி/Dalgona coffee
#lockdown2இந்த வெயில்ல சூடா காபி டீ குடிக்காம ,இந்த மாதிரி வித்தியாசமா ஜில்லுன்னு காபி குடிச்சு பாருங்க ரொம்பவும் பிடிக்கும். கேப்புச்சினோ மற்றும் கோல்ட் காபி குடிச்சு பழக்கம் உள்ளவருக்கு இது கண்டிப்பா பிடிக்கும்.


கேரட் ஜூஸ்
#குளிர்


ஐஸ் காபி
காபி அனைவருக்கும் பிடித்த பொதுவான ஒன்று. என்றாலும் எவ்வளவு நாள் கொதிக்கும் காபியை பருக முடியும். கொஞ்சம் வித்தியாசமாக செய்து பார்க்கலாமே... சுட சுட கொதிக்கும் காபியை விட்டு தள்ளி குளு குளு வென ஐஸ் காபி பருகலாம். வாங்க! எப்படி செய்வது என பார்க்கலாம்! #GA4 #week8


சாக்லேட் காபி (Chocolate coffee recipe in tamil)
#GA4 #WEEK10 #CHOCOLATE


ஆப்பிள் பேரீச்சம்பழம் மில்க் ஷேக்
# குளிர்#goldenapron3


மின்ட் காபி(mint coffee recipe in tamil)
#npd4


ப்ரிசன் ஹாட் சாக்லேட் (Frozen hot chocolate recipe in tamil)
#GA4 #chocolate #frozen #week10


சாக்லேட் ஷேக்
#பால்


ஸ்ட்ராபெர்ரி க்ரஷ் மில்க் ஷேக்
#குளிர்


டல்கோனா காபி
#cookwithmilk


மொக் டைல்ஸ்: விர்ஜின் கிவி மொஜிட்டோ
#குளிர் உணவுகள், #book


கோதுமை சாக்லேட் கேக்
#NoOvanBaking #cake #photo


சாக்கோ லேயர் டிசர்ட்
#ஸ்னாக்ஸ்#cookpaddessert#book


காபி
#book


சாக்லேட்டி காபி மில்க் ஷேக்(Chocolate coffee milkshake recipe in tamil)
#npd2இது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும்


குளிர்ந்த காபி
எப்போதும் சூடான காப்பி குடிக்கும் நமக்கு இந்த குளிர்ந்த காப்பி வித்தியாசமான சுவை தான்#குளிர் உணவுகள்#book#chefdeena


டல்கோனா காபி
#lockdown#book#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான காபி தயாரிக்கலாம்.


டல்கோன காபி
#goldenapron3#book#nutrient1காபி எல்லோருக்கும் பிடிக்கும். இந்த காபி மிக சுவையான மற்றும் அசத்தலான காபி.


டல்கோனா காபி
#book


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)
*என் மகன் பிறந்தாளுக்காக நான் செய்து கொடுத்த சாக்லேட் ட்ரிஃபில் கேக்.*இதை நான் முதல் முறையாக செய்ததாக இருந்தாலும் சுவை அபாரமாக இருந்தது.* இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#Ilovecooking...


ஐஸ் கிரீம் உடன் குளிர் காபி
உங்கள் நாக்கை குளிர்ந்த காபி கப் ஒரு சுவையான உபசரிப்பு கொடுக்க


மேங்கோ ஜூஸ் (Mango juice recipe in tamil)
மாங்காய் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர்.அதுவும் எல்லா காலங்களிலும் மாங்காய் கிடைக்காது. கிடைக்கும் காலத்தில் அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.#mango#goldenapron3


☕️☕️ஜில் காபி(கோல்ட் காபி)☕️☕️ (Jill coffee recipe in tamil)
#GA4 #week8 #coffee குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இதை விரும்பி குடிப்பர்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11713825
கமெண்ட்