கருப்பு அரிசி பாதாம் கீர்

கருப்பு அரிசி மற்ற எல்லா அரிசிகளையும் விட அதிகமாக புரத சத்தும், நார் சத்தும், நோய்களைத் தடுக்கும் (immunity) சக்தியையும் கொண்டது. ஒரு காலத்தில் சீனாவில் ராஜா குடும்பத்தினர் தங்களைத்தவிர மீதியாரையும் அதை உண்ண விடவில்லை. இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டாலும், அதிகமாக உபயோகத்தில் இல்லை. இங்கே எனக்கு எளிதில் கிடைக்கிறது. விலை சிறிது அதிகம். பாதாம் இதயத்திற்கு நல்லது, கொலெஸ்ட்ராலை குறைக்கும் தன்மை வாய்ந்தது, கால்ஷியம், மேக்நீஷியம், வைட்டமின் E கூட பல நலம் தரும் சத்துக்கள் கொண்டது. கீர் மிகவும் சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யலாம். குக்கரில் வேகவைத்து, பின் பாதாம் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து, நாட்டு சக்கரை, உலர்ந்த திராட்சை, முந்திரி சேர்த்தேன், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்த்தேன். நான் எப்பொழுதும் பாதாம் கீரை குளிர்ப்பெட்டியில் குளிர வைத்துதான் சாப்பிடுவேன். சுவையும், சத்து நிறைந்த கருப்பு அரிசி பாதாம் கீர் பருகி நலம் பெருக. #book
கருப்பு அரிசி பாதாம் கீர்
கருப்பு அரிசி மற்ற எல்லா அரிசிகளையும் விட அதிகமாக புரத சத்தும், நார் சத்தும், நோய்களைத் தடுக்கும் (immunity) சக்தியையும் கொண்டது. ஒரு காலத்தில் சீனாவில் ராஜா குடும்பத்தினர் தங்களைத்தவிர மீதியாரையும் அதை உண்ண விடவில்லை. இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டாலும், அதிகமாக உபயோகத்தில் இல்லை. இங்கே எனக்கு எளிதில் கிடைக்கிறது. விலை சிறிது அதிகம். பாதாம் இதயத்திற்கு நல்லது, கொலெஸ்ட்ராலை குறைக்கும் தன்மை வாய்ந்தது, கால்ஷியம், மேக்நீஷியம், வைட்டமின் E கூட பல நலம் தரும் சத்துக்கள் கொண்டது. கீர் மிகவும் சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யலாம். குக்கரில் வேகவைத்து, பின் பாதாம் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து, நாட்டு சக்கரை, உலர்ந்த திராட்சை, முந்திரி சேர்த்தேன், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்த்தேன். நான் எப்பொழுதும் பாதாம் கீரை குளிர்ப்பெட்டியில் குளிர வைத்துதான் சாப்பிடுவேன். சுவையும், சத்து நிறைந்த கருப்பு அரிசி பாதாம் கீர் பருகி நலம் பெருக. #book
சமையல் குறிப்புகள்
- 1
செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
- 2
ஒரு கிண்ணத்தில் அரிசியுடன் 3 கப் நீர் கலந்து குக்கரில் வேக வைக்கவும்.ஒரு கிண்ணத்தில், 1 கப் வெந்நீரில் பாதாம் பருப்பை ஊற வைக்க. தோலை உரித்து, பாலோடு சேர்த்து பிளென்டரில் அரைக்கவும். மிதமான நெருப்பின் மேல் ஒரு அடி கனமான பாத்திரத்தில் வெண்ணையை உருக்கி, முந்திரி, உலர்ந்த திராட்சை இரண்டையும் வறுத்து கொள்க. பாதாம் பால் சேர்க்க. நாட்டு சக்கரை சேர்த்து கிளறி கொதிக்க வைக்க. வெந்த அரிசியை சேர்த்து கிளறி. 4-5 நிமிடம் கழித்து, எல்லாம் நன்றாக சேர்ந்த பின், அடுப்பை அணைக்க.
- 3
ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்த்து கிளறி ஆறின பின் குளிர்பெட்டியில் வையுங்கள்.
பரிமாறுவதற்க்கு முன் சுவைத்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருப்பு அரிசி பாதாம் கீர் (black rice almond kheer)
#npd1கருப்பு அரிசி மற்ற எல்லா அரிசிகளையும் விட அதிகமாக புரத சத்தும், நார் சத்தும், நோய்களைத் தடுக்கும் (immunity) சக்தியையும் கொண்டது. தாவர பெயர் -oryza chinensis . ஒரு காலத்தில் சீனாவில் ராஜா குடும்பத்தினர் தங்களைத்தவிர மீதியாரையும் அதை உண்ண விடவில்லை. இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டாலும், அதிகமாக உபயோகத்தில் இல்லை. இங்கே எனக்கு எளிதில் கிடைக்கிறது. விலை சிறிது அதிகம். பாதாம் இதயத்திற்கு நல்லது, கொலெஸ்ட்ராலை குறைக்கும் தன்மை வாய்ந்தது, கால்ஷியம், மேக்நீஷியம், வைட்டமின் E கூட பல நலம் தரும் சத்துக்கள் கொண்டது. கீர் மிகவும் சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யலாம். சுவையும், சத்து நிறைந்த கருப்பு அரிசி பாதாம் கீர் பருகி நலம் பெருக. #kavuni Lakshmi Sridharan Ph D -
கருப்பு அரிசி (கவுனி) அக்கார அடிசல்{ Black rice Pudding recipe in tamil)
#ricகருப்பு அரிசி மற்ற எல்லா அரிசிகளையும் விட அதிகமாக புரத சத்தும், நார் சத்தும், நோய்களைத் தடுக்கும் (immunity) சக்தியையும் கொண்டது. ஒரு காலத்தில் சீனாவில் ராஜா குடும்பத்தினர் தங்களைத்தவிர மீதியாரையும் அதை உண்ண விடவில்லை. இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டாலும், அதிகமாக உபயோகத்தில் இல்லை. இங்கே எனக்கு எளிதில் கிடைக்கிறது. விலை சிறிது அதிகம். பாதாம் இதயத்திற்கு நல்லது, கொலெஸ்ட்ராலை குறைக்கும் தன்மை வாய்ந்தது, கால்ஷியம், மேக்நீஷியம், வைட்டமின் E கூட பல நலம் தரும் சத்துக்கள் கொண்டது., குறைந்த நேரத்தில் செய்யலாம். குக்கரில் வேகவைத்து, பின் பாதாம் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து, நாட்டு சக்கரை, உலர்ந்த திராட்சை, முந்திரி சேர்த்தேன், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்த்தேன்.. #kavuni Lakshmi Sridharan Ph D -
கோதுமை சேவை பாயசம்
பாயாசம் என்றால் பாலில் வெந்த அன்னம் என்று பொருள் . காதி பவனில் வாங்கிய வருத்த கோதுமை சேவையில் பாயாசம் தயாரித்தேன் . சேவை மிகவும் மெல்லியது. கொதிக்கும் பாலில் 10 நிமிடம் ஊற வைய்தேன், வெந்துவிட்டது. இனிப்பிர்க்கு அகாவி நெக்டர், அதிமதுரம், தேங்காய் பால். வாசனைக்கு ஜாதிக்காய், ஏலக்காய். நிறத்திர்க்கு குங்குமப்பூ. வறுத்த முந்திரி, திராட்சை போட்டு அலங்கரித்தேன். சுவைத்து பரிமாறினேன்.#book #kothumai Lakshmi Sridharan Ph D -
கேரட் கேசரி (carrot kesari recipe in tamil)
அழகிய நிறம், அதிக சுவை, கொண்ட நலம் தரும் இனிப்பு பண்டம்.கேரட் இனிப்பு நிறைந்த காய்கறி. சக்கரை சேர்க்கவில்லை பாலிலும் வேகவைக்கவில்லை, இங்கே எனக்கு மளிகை கடையில் பாதாம் பால் கிடைக்கிறது. 4 பனங் கல்கண்டு தான் சேர்த்தேன். சக்கரை விரும்புவர்கள் சக்கரை சேர்க்கலாம் குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நட்ஸ் சேர்த்தேன். #pooja Lakshmi Sridharan Ph D -
கேரட் பாதாம் கீர்
அழகிய நிறம், சுவை, விடமின் சத்துக்கள் கூடிய கீர்Friend --Meena Ramesh #cookwithfriends Lakshmi Sridharan Ph D -
தேங்காய்-பால் பர்பி
தேங்காய், பால் இரண்டுமே சுவையான சத்தான புனித பொருட்கள். தேங்காயிலிருக்கும் கொழுப்பு சத்து ஆரோக்கியத்திர்க்கு நல்லது, தெய்வத்திர்க்கு சமர்ப்பித்த பின் இந்துக்கள் அனைவரும் இவை இரண்டையும் உணவில் சேர்த்துக்கொள்வது வழக்கம். அதையே நானும் செய்தேன். தேங்காய் துருவலை பர்பி செய்ய உபயோகிப்பார்கள். நான் அவ்வாறு செய்வதற்க்கு பதிலாக தேங்காய் மாவை சக்கரையோடும், பாலோடும், உருக்கிய வெண்ணையோடும் சேர்த்து பர்பி செய்தேன். வாசனைக்கு ஏலக்காய். நிறத்திர்க்கு குங்குமப்பூ. அலங்கரிக்க முந்திரி, பாதாம். குறைந்த நேரத்தில் சுவையான மெத்தான சத்தான பர்பி தயார். மெத்தென்று இருப்பதால் இதை அல்வா என்றும் சொல்லலாம். எந்த பெயர் சொல்லி அழைத்தாலும் ருசியோ ருசி, . #cookpaddessert #book Lakshmi Sridharan Ph D -
கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது Sowmya sundar -
பாதாம் பர்பி
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி,. உற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
கேரட் ஹல்வா (carrot halwa recipe in tamil)
#npd1அழகிய நிறம், அதிக சுவை, கொண்ட நலம் தரும் இனிப்பு பண்டம். கேரட் இனிப்பு நிறைந்த காய்கறி. சக்கரை சேர்க்கவில்லை பாலிலும் வேகவைக்கவில்லை, இங்கே எனக்கு மளிகை கடையில் பாதாம் பால் கிடைக்கிறது. 4 பனங் கல்கண்டு தான் சேர்த்தேன். சக்கரை விரும்புவர்கள் சக்கரை சேர்க்கலாம் குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நட்ஸ் சேர்த்தேன். Lakshmi Sridharan Ph D -
கேரட் போளி
அம்மா சொல்லும் கதை நினைவுக்கு வருகிறது “ஹத்து போளிஅனுமந்த ராவ்” 10 போளி அனுமந்த ராவ் சாப்பிட்டாராம். என் ரெஸிபி மூலம் போளி செய்தால் அவர் 20 போளி சாபிப்பிடுவாரா? கேரட்டை பிளென்ஜ் செய்து , துருவி, சிறிது நாட்டு சக்கரை சேரத்து பூரணம் செய்தேன். மைதா (enriched all purpose flour) சிறிது உருக்கி வெண்ணையும், தண்ணீரும் சேர்த்து கலந்து, சின்ன உருண்டைகள் செய்து, விரலில் சிறிது எண்ணை தடவிக்கொண்டு பார்ச்மேன்ட் பேப்பர் மேல் வட்டம்மாகா தட்டி, நடுவில் நடுவில் பூரண உருண்டையை வைத்து மூடி போளி தட்டினேன்.நான்-ஸ்டிக் (non-stick skillet) ஸ்கில்லெட்டில் வெண்ணை தடவி வாசனையான சத்தான போளி தயார் செய்து ருசித்தேன். மறு நாள் சாப்பிட்டால் பூரணம் ஊறி போளி அதிக ருசியாக இருக்கும், பாலில் சிறிது ஏலக்காய் பொடி, அதிமதுரம், ஜாதிக்காய் பொடிகள், குங்குமப்பூ போட்டு ஊற வைத்தும் சாப்பிடலாம்#carrot Lakshmi Sridharan Ph D -
வரகு அரிசி பால் பாயசம் (pearled kodo millet paal payasam)
#combo5எங்கள் தோட்டத்து சிகப்பு ரோஜாக்கள் கலந்த பாயசம். அரிசி பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியி.ல் முதலில். பின் மறுபடியும் பாலில் சுண்ட சக்கரையுடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது #payasam-vadai Lakshmi Sridharan Ph D -
நவ ரத்ன குருமா
9 ரத்னங்கள்: காய்கறிகள், நட்ஸ்-முந்திரி, பாதாம். உலர்ந்த திராட்சை. சுவை, சத்து நிறைந்த முகலே குருமா. #GA4 #KORMA Lakshmi Sridharan Ph D -
பாதாம் ஹல்வா
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் ஹல்வாஉற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
-
-
பட்டர்நட் ஸ்குவாஷ் (butternut squash) பாதாம் கீர் (Butternut sqauash badham kheer Recipe in Tamil)
இன்று சித்ரா பௌர்ணமி கொண்டாட புதிய பட்டர்நட் ஸ்குவாஷ் (butternut squash) பாதாம் கீர் செய்தேன்பட்டர்நட் ஸ்குவாஷ் (butternut squash): ஏராளமான விட்டமின்கள் A, C, E, B1, B3, B6, B9 இந்த காய்கறியில் உள்ளன. அழகிய நிறம் , சத்து, ருசி நிறைந்த இந்த காய்கறி ஆரோகியத்திர்க்கு மிகவும் நல்லது. பாதாம் பருப்பில் முக்கியமாக விட்டமின் E, கால்ஷியம், புரதம் உள்ளன. பாலில் விட்டமின்கள் A, B-6, கால்ஷியம் உள்ளனஸ்குவாஷ், பாதாம். பால் சேர்த்து செய்த கீர் ருசி, விட்டமின்கள் நிறைந்த பானம். இனிப்பிர்க்கு ஆகவி சிரப், அதிமதுரம். வாசனைக்கு ஜாதிக்காய், ஏலக்காய். கீர் சூடாகவும் அல்லது குளிர வைத்தும் பருகலாம்#nutrient2 Lakshmi Sridharan Ph D -
பாதாம் பால்
#immunityஇப்போது வைரஸ்கள் அதிகமாக பரவி கொண்டிருப்பதால் நாம் வரும் முன் காப்பதே நலம். அதற்கு நாம் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நம்மை எந்த நோயும் அணுகாது. பாதாம் மிகச்சிறந்த எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. அதனை தினமும் எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில் பாதாம் பால் ரெசிபியை இங்கே பார்க்கலாம். Laxmi Kailash -
பழங்கள் நட்கள் கேக் (ப்ரூட்டி நட்டி கேக்) (tutty fruity cake recipe in Tamil)
நாங்கள் காதலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்த விநாடியிலிருந்து. ஸ்ரீதர் எனக்கு அனுப்பிய முதல் வேலேண்டைன் ரோஜாக்களை நான் இன்றும் வைத்திருக்கிறேன். இந்த வேலேண்டைன் அன்று முட்டை சேர்க்காமல் பழங்கள், புளூ பெர்ரீஸ். பேரிச்சம்பழம். உலர்ந்த திராட்சை, நட்கள்-பிஸ்தா, பாதாம், முந்திரி நிறைந்த கேக் குக்கெரில் செய்தேன். சக்கரையை குறைத்து இயற்க்கையாகவே இனிப்பு கொண்ட அதிமதுரம், மாதுளம் பழ சாரு சேர்த்தேன். வாசனைக்கு இலவங்க பட்டை பொடி, ஜாதிக்காய் பொடி, ஏலக்காய் பொடி சேர்த்தேன். நீராவியில் வேக வைக்கும் பொழுது எந்த பாத்திரத்தை உபயோகித்தாலும் போதிய நீர் பாத்திரத்தில் இருக்கிறதா என்று அப்போ அப்போ செக் பண்ண வேண்டும், கேக் செய்யும் பாத்திரம் குக்கர் அடியையோ உள் பக்கத்தையோ தொடக்கூடாது. எப்பொழுதும் செய்து முடித்தவுடன் ருசி பார்க்க வேண்டும். என் கேக் ருசியாக இருந்தது. நாங்கள் இருவருமே ருசித்து மகிழ்ந்தோம். #cake Lakshmi Sridharan Ph D -
ஹயக்ரீவ பிரசாதம்-- கடலை பருப்பு மட்டி (Kadalai paruppu matti recipe in tamil)
கடலை பருப்பு மட்டி உடுப்பியில் ஹயக்ரீவருக்கு செய்யும் இனிப்பு பிரசாதம். கோயிலில் சின்னமோன் சேர்பார்களோ இல்லையோ எனைக்கு தெரியாது. நான் ஏலக்காய், ஜாதிக்காய், அதிமதுரப்பொடிகளுடன் சின்னமோன் சேர்த்தேன் #jan1 Lakshmi Sridharan Ph D -
கேரட் பப்பாளி பாதாம் கீர்
#asahikaseiindia #NO OIL #keerskitchenகேரட் பப்பாளி இரண்டுமே நலம் தரும் பொருட்கள் ஏகப்பட்ட விட்டமின்கள் குறிப்பாக, beta carotene, c, A. கொழுப்பு இல்லை இயரக்கையாக உள்ள சக்கரை எல்லோருக்கும் , சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு கூட அல்லது. அதனால் கூட சக்கரை சேர்ப்பது தவிர்க்க. Lakshmi Sridharan Ph D -
பாதாம் பால் அடை ப்றதமன்(paal adai prathaman recipe in tamil)
#pongal2022இது என் ரேசிபி, கேரளா பண்டிகை ஸ்பேஷல்.பால் அடை இல்லை அரிசி பேப்பர் (rice paper) உபயோகித்தேன் I have ruptured tendon in my legs. பாலை சுண்ட சுண்ட காய்ச்ச அடுப்படியில் நின்றுகொண்டு கிளறிக்கொண்டே இருக்க முடியாது. அதனால் பால் குக்கரில் பாலை சுண்ட காய்ச்சினேன். பால் பொங்காது . பாதாம் பால் சேர்த்து செய்தேன், Lakshmi Sridharan Ph D -
கீவா கஞ்சி (porridge)
கீவா (Quinoa) மிகவும் பாபுலரான ஆரோக்கியமான தானியம், ஏகப்பட்ட புரதம், உடல் நலத்திரக்கு அவசியம் தேவையான 9 அமைநோ அசிட்ஸ், மேகனிசியம், விடமின்கள் B, E, உலோகசத்துக்கள் –இரும்பு, பொட்டேசியம், கேல்சியம், குலுடென் கிடையாது. கோதுமைக்கு அலர்ஜி இருப்பவர்கள் தைரியமாக இதை சாப்பிடலாம். #everyday1 Lakshmi Sridharan Ph D -
பால் பாயசம். விரத(pal payasam recipe in tamil)
#VCஸம்ஸ்கிறதத்தில் பாயசம் என்றால் பாலில் வெந்த அன்னம். சீரக சம்பா அரிசி பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியில் முதலில். பின் மறுபடியும் பாலில் சுண்ட சுண்ட சக்கரையுடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. Lakshmi Sridharan Ph D -
சீரக சம்பா பால் பாயசம் (Seeraga samba paal payasam recipe in tamil)
சீரக சம்பா அரிசி பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியி.ல் முதலில். பின் மறுபடியும் பாலில் சுண்ட சுண்ட சக்கரையுடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. #steam Lakshmi Sridharan Ph D -
பருப்பு துவையில் வேப்பம்பூ ரசம்
லாக் டவுன் போது வீட்டிலிருக்கும் பொருட்களை விணாக்காமல் சிக்கனமாக அதே சமயத்தில் சுவையாகவும் சத்தாக்கவும் சமைப்பது தான் என் தீர்மானம், புரதத்திரக்கு பருப்பு துவையில். நோய் தடுக்கும் சக்திக்கு வேப்பம்பூ. வேப்பம்பூ வைரசையும் (viricide) கொல்லும் சக்தி கொண்டது. அம்மா காலதிலிருந்தே இது இரண்டையும் ஒன்றாகதான் சாப்பிடுவோம். துவையலுக்கு துவரம் பருப்பு, உலர்ந்த சிகப்பூ மிளகாய், மிளகு மூன்றும் போதும், பருப்பு சிவக்க வருத்து, கூட மிளகாய், மிளகு சேர்த்து வருத்து. நீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து , பின் அரைத்து உப்பு சேர்த்தால் துவையல் தயார். ரசத்திர்க்கு வேப்பம்பூ, புளி, உலர்ந்த சிகப்பூ மிளகாய் மூன்றும் போதும். கூட தேவையான உப்பு. வேப்பம்பூ, கறிவேப்பிலை இரண்டும் என் தோட்டத்து பொருட்கள். ஒரு தேக்கரண்டி எண்ணையில் கடுகு பெருங்காயம் தாளித்து உலர்ந்த சிகப்பூ மிளகாய், வேப்பம்பூ சேர்த்து வறுத்து புளிதண்ணி சேர்த்து கொதிக்க வைத்து உப்பு சேர்த்து ரசம் செய்தேன். வேப்பம்பூ ரசம் செய்வது மிகவும் எளிது. குறைந்த நேரத்தில் பருப்பு துவையில் வேப்பம்பூ ரசம் இரண்டையும் செய்து முடித்தேன். ரசம் குடித்து சுவைத்தேன். வேப்பம்பூ கசப்பு ஆரோக்கியத்திர்க்கு நல்லது. கசப்பு அரு சுவையில் ஒன்று. இரண்டையும் சாதத்தோடு கலந்து சாப்பிடால் மிகவும் ருசி. #lockdown #book Lakshmi Sridharan Ph D -
-
பாதாம் காரட் பாயசம்(BADAM CARROT PAYASAM RECIPE IN TAMIL)
#npd3 ... பாதாம் பாலுடன் காரட் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையுடன் கூடிய பாயசம்... Nalini Shankar -
சுவை சத்து நிறைந்த பானம்: தண்டை
#WA ஹோலி ஸ்பெஷல் ரெஸிபி. ஊட்டச்சத்து நிறைந்த புத்துணர்ச்சியூட்டும் சுவையான பானம். பாதாம், முந்திரி வால்நட் கலந்த பானம். நார் சத்துக்கள் ஏகப்பட்ட உலோக சத்துக்கள்- ZINC, IRON,, MAGNESIUM. VITAMINS A. E .B நோய் எதிர்க்கும் சக்தி. நல்ல கொழுப்பு சத்துக்கள் OMEGA FATTY ACIDS உடல் வளர்ச்சிக்கு நலம் . reproductive organs, இதயம், ஜீரண உறுப்புக்கள் இவைகளுக்கு நலம் தரும் குங்குமப்பூ: ஏகப்பட்ட நோய் எதிர்க்கும் சக்தி. எடை குறைக்கும், இரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும். Post menopause syndrome குறைக்கும். ஏலக்காய்: ஜீரண சக்தி அதிகரிக்கும், Lakshmi Sridharan Ph D -
சோடா பிரட் (Irish soda bread)
சோடா பிரட் (Irish soda bread) செய்வது சுலபம். நல்ல ருசி #bake Lakshmi Sridharan Ph D -
சக்கரை பொங்கல்
#vattaram#cookerylifestyleஆரோக்கியமான உணவு, வெல்லம் நல்ல இனிப்பு பொருள், இரும்பு சத்து அதிகம். புரதத்திரக்கு பாசி பருப்பு. முந்திரி, திராட்சை, தேங்காய் அனைத்தும் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட்