நாகப்பட்டினம் கோலா மீன் பொரிச்சது #hotel
சமையல் குறிப்புகள்
- 1
மீனை சுத்தமாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு மிக்ஸியில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பிளாக் பேப்பர்,சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, மஞ்சத்தூள், உப்பு சேர்ந்து மைய அரைத்துக் கொள்ளவும். அரைத்து வைத்துள்ள கலவையை கோலா மீனில் தடவி நன்கு ஊற வைக்கவும்.
- 2
ஒரு கடாயில் சீரகத்தை வறுத்து பொடித்துக்கொள்ளவும்.பிறகு அதில் தேங்காய்த் துருவலை சேர்த்து பிசைந்து ஒரு தட்டி வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா தடவிய மீனை சீரகம் தேங்காய் துருவலுடன் ஒத்தி எடுத்து சூடான எண்ணெயில் சேர்த்துபொரிக்கவும். மீன் வெந்ததும் திருப்பி எடுக்கவும் இப்பொழுது சுவையான கோலா மீன் பொரிச்சது ரெடி. நன்றி நித்யா விஜய்,கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மீன் குழம்பு
#wdஅனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். எனது தோழிக்கு இதை சமர்ப்பிக்கிறேன் Tamil Bakya -
-
-
-
-
-
-
வெள்ளை பூசணி மோர் குழம்பு (hotel style white pumpkin butter milk curry)
நிறைய வெஜிடேரியன் ஹோட்டலில் மதிய உணவில் மோர் குழம்பு பரிமாறுகிது. அதை நீங்கள் வீட்டிலேயே செய்ய இதோ வெள்ளை பூசணி மோர்க்குழம்பு.#hotel Renukabala -
-
-
-
-
-
ஆச்சி மீன் குழம்பின் ரகசியம்
#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி ஆச்சி வைக்கும் கைப்பக்குவதில் ருசியான மீன் குழம்பு. Aparna Raja -
ரோஹு மீன் ஊறுகாய்
மீன் ல நிறைய விட்டமின் இருக்கு. இப்போ ரோஹு மீன் ஊறுகாய் எப்படி பண்றதுன்னு பாக்கலாம். இது ரொம்ப சத்தான டேஸ்டான ஒரு ஊறுகாய். எல்லாரும் செஞ்சு பாருங்க. Belji Christo -
-
-
-
-
-
-
அருமையான மீன் வறுவல்
#book#lockdownஇன்றைக்கு அருமையான மீன் வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம். வீட்டியிலே மசாலா செய்வோம் வாருங்கள். Aparna Raja -
-
-
-
Hotel style tomoto chutney
#hotelஹோட்டல் சுவை கொண்ட தக்காளி சட்னி இது. எளிதாக செய்யலாம். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13012122
கமெண்ட் (4)