மஷ்ரூம் பிரியாணி
மகளிர் தின ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..இன்று எனக்கு மிகவும் பிடித்த மஷ்ரூம் பிரியாணி ரெசிபி செய்வோம்....
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. அரிசியை கழுவி 20 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.. இஞ்சி பூண்டு விழுது செய்து வைக்கவும்.. மஷ்ரூமை கழுவி சுத்தம் செய்து, நறுக்கி வைக்கவும்.. வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். - 2
ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் 2 டீஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் அதில் பட்டை வகைகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.. பின்னர் பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும்.. தக்காளி சேர்த்து வதக்கவும்... புதினா கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக வதக்கவும்,. மசாலா பொடி வகைகள் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் மஷ்ரூம் சேர்த்து நன்கு வதக்கவும்...
- 3
ஊறவைத்த அரிசியை தண்ணீர் வடிகட்டி அரிசியை சேர்த்து நன்றாக வதக்கவும்... நன்றாக அரிசியை வதங்கியதும்...1 டம்ளர் அரிசிக்கு 1 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்... குக்கரில் மூடி போட்டு 1 விசில் விட்டு 5 நிமிடங்கள் அடுப்பில் சிம்மில் வைத்து எடுக்கவும்.. ஆறியதும் 1 டீஸ்பூன் நெய் விட்டு கிளறி சூடாக பரிமாறவும்... சூடான சுவையான மஷ்ரூம் பிரியாணி ரெடி... நன்றி... ஹேமலதா கதிர்வேல்... கோவை பாசக்கார பெண்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தேங்காய் பால் மஷ்ரூம் பிரியாணி..
#everyday 2....தேங்காப்பாலில் செய்த சுவயான மஷ்ரூம் பிரியாணி.. Nalini Shankar -
மஷ்ரூம் தம் பிரியாணி
#vattaram#week8 - Ambur dum biriyani... மஷ்ரூம் வைத்து நான் செய்த தம் பிரியாணி செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
-
பன்னீர் பிரியாணி (Paneer biryani recipe in tamil)
#GA4 #biraiyani #panneer Hemakathir@Iniyaa's Kitchen -
ஹாட் ரைஸ் குக்கர் காளான் பிரியாணி
#salnaஇன்றைக்கு நாம் பார்க்கப்போகிற ரெசிபி மிகவும் சுலபமாக ரைஸ் குக்கரில் செய்யக்கூடிய காளான் பிரியாணி. Aparna Raja -
-
-
ஹைதெராபாத் மஷ்ரூம் ஆலு பிரியாணி
#cookwithfriendsஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி நண்பர்கள் தினத்திற்கான வாரம் 3 இல் ஸ்பெஷல் மெயின் கோர்ஸ் வகை உணவு ஹைதெராபாத் மஷ்ரூம் ஆலு பிரியாணி. Aparna Raja -
-
-
-
மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#onepotமிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த உணவுJeyaveni Chinniah
-
-
-
-
-
-
-
-
சிம்பிள் சிக்கன் பிரியாணி
#book#lockdownrecipesகிடைச்ச சிக்கன் ல பிரியாணி பண்ணியாசு இனி அடுத்து எப்போ சிக்கன் கிடைக்கும் என்று தெரியாவில்லை. Fathima's Kitchen -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்