சின்ன வெங்காய பூண்டு புளிக்குழம்பு
# மகளிர்
சமையல் குறிப்புகள்
- 1
புளியை ஊற வைத்து கரைத்து கொள்ளவும்
- 2
சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு ஐ தோல் உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும்
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்
- 4
பின் வெந்தயம் சேர்த்து சிவந்ததும் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க விடவும்
- 5
பின் நறுக்கிய வெங்காயம் பூண்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 6
வெங்காயம் மற்றும் பூண்டு பொன்னிறமாக வதங்கியதும் கொடுத்துள்ள தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 7
பின் புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 8
புளி சுண்டி எண்ணெய் பிரிந்து வரும் போது துருவிய வெல்லம் சேர்த்து கிளறி இறக்கவும்
- 9
சுவையான சின்ன வெங்காய பூண்டு புளிக்குழம்பு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கறிவேப்பிலை பூண்டு குழம்பு (Kariveppilai poondu kulambu recipe in tamil)
#Arusuvai4 Sudharani // OS KITCHEN -
சின்ன வெங்காய புளிக் குழம்பு (Sinna venkaya pulikulambu recipe in tamil)
# அறுசுவை 4 Hemakathir@Iniyaa's Kitchen -
வெங்காய தக்காளி சாம்பல் (Venkaya thakkali sambal recipe in tamil)
#Vgகார சாரமா உப்பு உரப்பு புளிப்பு எல்லாம் சேர்ந்து மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
சுண்டைக்காய் புளிக்குழம்பு(sundaikkai pulikuzhambu recipe in tamil)
சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க இந்த பச்சை சுண்டைக்காய் மிகவும் நல்லது வாரம் இருமுறை இதை உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
மட்டன் நெஞ்செழும்பு சூப் (Mutton nenju elumbu soup recipe in tamil)
#goldenapron3 Sudharani // OS KITCHEN -
சின்ன வெங்காய ஊறுகாய்(shallots pickle recipe in tamil)
இந்த சின்ன வெங்காய ஊறுகாய் பிரட் சாப்பாடு இட்டளி தோசை போன்றவற்றுடன் சேர்த்து உண்டால் சுவையாக இருக்கும் #ed1sasireka
-
-
-
வெண்டைக்காய் மண்டி (Vendaikai mandi recipe in tamil)
#vgமாசமா இருக்கிறவங்களுக்கு வாய் எப்படியோ இருக்கும் கொஞ்சம் புளிப்பா சாப்பிட்டா நல்லா இருக்கிறதா தோன்றும் அவங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் இந்த ரெசிபி Sudharani // OS KITCHEN -
பூண்டு தக்காளி சட்னி
#immunity பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரித்து ஹார்மோன்கள் ஐ கட்டுப்படுத்தும் திறன் கொண்டது Sudharani // OS KITCHEN -
-
-
வெங்காய பூண்டு தொக்கு (Venkaaya poondu thokku recipe in tamil)
#arusuvai4 வேலைக்கு போய்ட்டு வர எனக்கு மிகவும் உன்னதமான தொக்கு. இது செய்து வைத்துவிட்டால் கெடாமல் இருக்கும். தோசை ஊற்றி இதை தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். sobi dhana -
-
கேரட் தொக்கு
#GA4#week3 இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு வித்தியாசமான ரெசிபி கலர் எதுவும் தேவை இல்லை காஷ்மீர் மிளகாய்த்தூள் தேவை இல்லை இயற்கையாகவே பார்ப்பதற்கு நல்ல நிறத்தையும் ருசியில் வித்தியாசத்தையும் கொடுக்கும் Sudharani // OS KITCHEN -
பூண்டு சட்னி(poondu chutney recipe in tamil)
#made3காலைஇட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் காலை நேரம் வேலைக்கு செல்பவர்கள் அவசரமா டிபன் செய்யறவங்க முன்கூட்டியே இந்த சட்னி செய்து வைத்துக்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11726278
கமெண்ட்