வெண்டைக்காய் கறி (Vendaikkaai kari recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காய் ஐ அலசி மஸ்லின் துணியில் துடைத்து நறுக்கி கொள்ளவும் வெங்காயம் தக்காளி ஆகியவற்றை தனித்தனியாக நறுக்கி வைக்கவும் வெண்டைக்காய் ஐ சிறிது எண்ணெய் விட்டு வழுவழுப்பு போக வதக்கி எடுத்து வைக்கவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடிக்க விட்டு நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 3
பின் நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி, கரம் மசாலா தூள்,தனியாத்தூள்,சீரகத்தூள்,சேர்த்து வதக்கவும்
- 4
பின் வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்
- 5
தண்ணீர் முழுவதும் வற்றியதும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சேனைக்கிழங்கு கறி(senaikilangu kari recipe in tamil)
#VKகல்யாண வீட்டு ஸ்பெஷல் Sudharani // OS KITCHEN -
வெண்டைக்காய் காரக்குழம்பு (Vendaikkaai kaara kulambu recipe in tamil)
ருசியான சுவையான காரக்குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
வெண்டைக்காய் மசாலா (Vendaikkaai masala recipe in tamil)
* வெண்டைக்காயை வாரம் ஒரு முறையாவது சமைத்து சாப்பிட்டால் வறண்ட குடலை சரிப்படுத்தும் *ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமுள்ள வெண்டைக்காயை ஹெல்த் டானிக் என்றே சொல்லலாம்.*இதில் வைட்டமின் சி,பி ஆகிய உயிர் சத்துக்கள் நிறைந்துள்ளது.#I love cooking,eat healthy Foods kavi murali -
-
-
பலாக்கொட்டை பட்டாணி கறி (Palaa kottai pattani curry recipe in tamil)
பலாக்கொட்டை கிடைக்கும் போது இந்த மாதிரி செஞ்சு பாருங்க சப்பாத்தி, ப்ரைட்ரைஸ், தயிர் சாதம் தக்காளி சாதம் ஆகியவற்றுடன் பரிமாற ஏற்றது Sudharani // OS KITCHEN -
மசாலா முட்டை கறி
#immunity _ #bookவிட்டமின் டி சத்து அதிகம் நிறைந்தது முட்டை, நமது உடலில் விட்டமின் டி சத்து எலும்புகளின் உறுதிக்கு மிகவும் முக்கியமானது, முட்டை திசுக்களின் செயல்பாட்டிற்கும், உறுப்புகளின் வளர்ச்சிக்கும் உதவ கூடியது, அதிக புரதம் நிறைந்தது, எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் ஏற்றது, மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள வெங்காயம் பாக்டீரியாவை அழித்து நச்சுக்களை வெளியேற்ற கூடியது Sudharani // OS KITCHEN -
வெண்டைக்காய் மண்டி (Vendaikai mandi recipe in tamil)
#vgமாசமா இருக்கிறவங்களுக்கு வாய் எப்படியோ இருக்கும் கொஞ்சம் புளிப்பா சாப்பிட்டா நல்லா இருக்கிறதா தோன்றும் அவங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் இந்த ரெசிபி Sudharani // OS KITCHEN -
-
-
வெண்டைக்காய் சுண்டல் குழம்பு(ladaysfnger chana gravy recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
முருங்கைக்காய் மசாலா கறி (Murunkaikaai masala kari recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
வெண்டைக்காய் சாம்பார் (Vendaikkaai sambar recipe in tamil)
வெண்டைக்காய் சாம்பார் விரத நாட்களுக்கு உகந்தது. #sambarrasam Siva Sankari -
-
-
குடைமிளகாய் உருளைக்கிழங்கு கறி (Kudaimilakaai urulaikilanku kari recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
வெண்டைக்காய் பொரியல்
வெண்டைக்காய், பெரிய வெங்காயம், சின்னவெங்காயம் பொடியாக வெட்டவும். , கடாயில் மிளகாய்வற்றல் 2,கடுகு,உளுந்து, கறிவேப்பிலைவறுத்து மிளகாய் பொடி,சாம்பார் பொடி உப்பு சீரகம், சோம்பு தாளித்து வெட்டியதை வதக்கவும். தேவை என்றால் தேங்காய் போடவும் ஒSubbulakshmi -
-
-
-
-
-
கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி
#Everyday2மிகவும் சுவையான கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி Vaishu Aadhira -
-
-
வெண்டைக்காய் பொரியல் (Vendaikkaai poriyal Recipe in Tamil)
#nutrient2 #bookவெண்டைக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். வெண்டைக்காயின் பல விட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. விட்டமின்A 14%, விட்டமின் சி 38% விட்டமின் கே 26%, விட்டமின் பி 6 18% மற்றும் கால்சியம் 8% இரும்புசத்து 3% மெக்னீசியம் 14% மற்றும் சோடியம், பொட்டாசியம், ஃபைபர் போன்ற இதர சத்துக்களும் உள்ளன. விட்டமின் சி நீரில் கரையக்கூடிய சத்தாகும். ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு உதவுகிறது விட்டமின் கே கொழுப்பு கரைக்க ககூடிய வைட்டமின் சத்தாகும். வெண்டைக்காய்கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்ல உணவாகும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. இதிலுள்ள விட்டமின் போலேட் இரத்தத்தில் சிவப்பு அணுக்களை உருவாக்கி கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நார்ச்சத்து உள்ளதால் உண்ட உணவு எளிதில் சீரணிக்க படுகிறது. Meena Ramesh -
-
ராஜ்மா மசால்
#lockdownஊட்டிக்கு சுற்றுலா சென்ற போது வாங்கிய பீன்ஸ் கொட்டை இந்த சூழ்நிலையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது Sudharani // OS KITCHEN -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12682908
கமெண்ட்