ரோஸ் ஐஸ்கிரீம்

Kp
Kp @cook_17567908

ரோஸ் ஐஸ்கிரீம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. அமுல் கிரீம் 1லிட்டர்
  2. சர்க்கரை 250 கிராம்
  3. ரோஸ் எசன்ஸ் 1 தேக்கரண்டி

சமையல் குறிப்புகள்

  1. 1

    கரீமை ஒரு பாத்திரத்தில் எடுத்து பிலன்டர் வைத்து 5 நிமிடம் நன்கு அடித்து கொள்ளவும்

  2. 2

    ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்

  3. 3

    பிறகு மீண்டும் பிலன்டரை வைத்து கிரீம் கெட்டியாகும் வரை நன்கு அடித்து கொள்ளவும். பிறகு மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளுங்கள்

  4. 4

    அதை ஒரு மூடி போட்டு ஃப்ரீசரில் 24 மணி நேரம் வைக்கவும்

  5. 5

    சுவையான ஐஸ்கிரீம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kp
Kp @cook_17567908
அன்று

Similar Recipes