அத்திப்பழம் ஜூஸ்

Kalpana Sambath @cook_18679105
சமையல் குறிப்புகள்
- 1
அத்திப் பழத்தை கழுவி அதன் தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் தேன் கலந்து அடித்து பின்னர் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அடித்து எடுத்தால் சுவையான அத்திப்பழம் ஜூஸ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கமல்ஆரஞ்சு ஜூஸ்
#GA4#week26ஆரஞ்சு பழத்தில் நிறைய நன்மைகள் உள்ளன இது விட்டமின் சி இருப்பதால் இன்ஸ்டன்ட் எனர்ஜி கிடைக்கும் இது நமது ஸ்கின்னுக்கு மிகவும் உகந்ததாகும் வளரும் இளம் குழந்தைகளுக்கு ஆரஞ்சு ஜூஸ் மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
-
பப்பாளி ஜூஸ்
# குளிர்#bookபப்பாளி ஜூஸ் உடலுக்கு மிகவும் நல்லது.ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்தும்.ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதுடன் நீரிழிவு நோயாளிகள் உடல் பலம் இழப்பதை தடுக்கிறது.உடலில் தொற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.குழந்தைகளுக்கும் ஏற்றது. கர்ப்பிணி பெண்கள் தவிர்க்கவும் . Shyamala Senthil -
-
தொப்பையை கரைக்கும் முருங்கை கீரை ஜூஸ்
முருங்கை கீரை அதிக சத்துக்களை உடையது. இதில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸைடு உள்ளது. இந்த ஜூஸ் ஐ தினமும் வெறும் வயிற்றில் காலையில் குடித்து வர வயிற்றில் உள்ள கொழுப்பை கரைத்து தொப்பையை மறைய செய்யும். Manjula Sivakumar -
மாதுளை பழம் ஏலக்காய் ஜூஸ்
#குளிர்மாதுளை பழம் குளிர்ச்சியானது .அனைவரும் விரும்பி உண்ணப்படும் பழம் .எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியது .சருமத்திற்கு ஏற்றது .கோடை காலத்தில் ஏற்படும் தோல் அழற்சியை சரி செய்யும் பழம் .அதில் ஜூஸ் செய்து பருகலாம் . Shyamala Senthil -
மாம்பழ ஜூஸ் (Fruit Juices In Recipes In Tamil)மாதுளை ஜூஸ்முலாம்பழ ஜூஸ்திராட்சை ஜூஸ்
#பால்செய்முறை Ilavarasi Vetri Venthan -
-
-
-
-
நெல்லிக்காய் வெள்ளரி ஜூஸ் (Amla cucumber juice in tamil)
நெல்லிக்காய் மற்றும் வெள்ளரிக்காய் அபரிமதமான சத்துக்களை கொண்ட நாட்டு காய் ஆகும். நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து மிகுந்த அளவில் உள்ளன. வெள்ளரிக்காய் உடலில் உள்ள நீர் சத்தை அதிகரிக்கும். மலச்சிக்கலை குணமாக்கும். இந்த ஜுஸ் உடலுக்கு பொலிவை தரும். உடல் எடை குறைக்க உதவும்.#நாட்டு#நாட்டுகாய்#book Meenakshi Maheswaran -
-
ஆரஞ்சு -இஞ்சி ஜூஸ்
#immunity # bookஆரஞ்சு -அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் இருப்பதால்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்இஞ்சி- நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.புதினா- இது வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், தலைவலி மற்றும் சைனஸ் நெரிசலுக்கும் உதவுகிறது Pratheepa Madhan -
-
Receipe oats banana milkshake
#goldenapron3#lockdown நன்கு கனிந்த வாழைப்பழம் , அனால் லாக் டவுனில் வேஸ்ட் செய்ய விரும்பவில்லை ஆதலால் மில்க் ஷேக் செய்து விட்டேன் Archana R -
-
Amla juice/ நெல்லிக்கா ஜூஸ்
#GA4Week 11Amla juice for my family to improve immunity power. Sharmi Jena Vimal -
-
-
-
-
-
-
🍹🍹நெல்லிக்காய் ஜூஸ்🍹🍹
#GA4 #week11 நெல்லிக்காய் உடம்புக்கு மிகவும் நல்லது. முடி வளர்ச்சியை அதிகரிக்கும். பசியை தூண்டும். இதில் விட்டமின் சீ அதிகமாக உள்ளது. Rajarajeswari Kaarthi -
-
-
-
நெல்லிக்காய் புதினா ஜூஸ்
#குளிர்நெல்லிக்காய் வைட்டமின் சி சத்து உள்ளது .உடலுக்கு குளிர்ச்சி தரும் . Shyamala Senthil -
தக்காளி ஜூஸ்
#குளிர்தக்காளி ஜூஸ் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது .பல வைட்டமின் சத்துக்கள் உள்ளது .குழந்தைகளுக்கு ஏற்றது .கோடை காலத்தில் தினம் ஒரு பானம் குடித்தால் உடல் குளிர்ச்சி பெறும் . Shyamala Senthil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11741477
கமெண்ட்