சத்தான கருப்பு உளுந்து கஞ்சி

Sarojini Bai @Nagercoilfoodie23
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தை வறுத்து கொள்ளவும்.
சுக்கு மட்டும் சீரகத்தை பொடித்து வைத்து கொள்ளவும். - 2
குக்கரில் அரிசி மட்டும் உளுந்து சேர்த்து கூடவே பூண்டு மட்டும் பொடித்த சுக்கு சீரகம் சேர்க்கவும்.
- 3
வெந்தயம் மட்டும் உப்பு சேர்க்கவும்.
- 4
தண்ணீர் ஊத்தி குக்கரில் மூன்று விசில் வரை வைத்து இறக்கவும்.
- 5
துருவிய தேங்காய் சேர்த்து பறிமாறவும்.
- 6
பனை ஓலை பட்டையில் அவியலுடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கைக்கீரை கருப்பு உளுந்து கஞ்சி
#momமுருங்கை கீரை தின்னா 3000 வராது” என்பது நமது கிராமங்களில் சொல்லப்படும் ஒரு பழமொழி. இதன் அர்த்தம் என்னவென்றால் நாம் உண்ணும் உணவுப்பொருட்களை நன்றாக மென்று தின்றாலும் மேலும் முருங்கைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தாலும் 3000 நோய்கள் வராது என்னும் உண்மையாகும்.பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும். கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து பருகிவந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதுடன் பிரசவமும் சுகப்பிரசவமாகும். அதோடு கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.


கருப்பு உளுந்து சாதம்
#variety rice


கருப்பு உளுந்து சாதம்
#keerskitchen


பாரம்பரிய கருப்பு உளுந்து கஞ்சி
Fathus samayal


அரைத்த உளுந்து கஞ்சி
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். பொருட்கள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டில் இருந்த உளுந்து வைத்து சத்தான உளுந்தங்கஞ்சி.


கருப்பு உளுந்து சாதம்(black gram rice recipe in tamil)


கருப்பு உளுந்து அடை
#kayalkitchenபாரம்பரிய உணவு


உளுந்து சோறு
#vattaram#week4கன்னியாகுமாரி மாவட்டத்தில் திருமணமாகப்போகிற ஆண்கள் பெண்களுக்கு வீடுகளில் இந்த உளுந்தம்சோறும், நாட்டுக்கோழி குழம்பும் செய்து கொடுப்பார்கள்


கருப்பு உளுந்து இட்லி
# இட்லி கறுப்பு உளுத்தம்பருப்பில் பெரும்பாலான பருப்பு வகைகளை விட அதிக புரத சத்து கொண்டுள்ளது. இது நார்ச்சத்து, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் என அனைத்து சத்துக்களும் நிறைந்தது. பெண்களின் இடுப்பு எலும்பு வலுவூட்டும் .ஆகவே பூப்படையும் பொழுதும் கர்ப்ப காலத்திலும் இதில் உழுத்தங்களி செய்து கொடுப்பார். நம்ம உடலுக்கு புத்துணர்ச்சி எலும்புக்கு வலு, ஆரோக்கியமான இதயத்திற்கும் , சுலபமான செரிமானத்திற்கும் என அனைத்து விதமான ஆரோக்கியத்துக்கும் இந்த கருப்பு வந்து மிகவும் உபயோகப்படுகிறது . இதனை இட்லி பொடி உளுந்து களி அல்லது இதுபோல் இட்லி என செய்து சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொடுத்து பழகுங்கள்.


கருப்பு உளுந்து சாதம் மட்டன் கிரேவி
#everyday2


கருப்பு உளுந்து பாயசம்🍵
#nutrient1 protein + calcium + iron =100% healthyஉளுந்தில் இருக்கும் புரத சத்தும், பாலில் இருக்கும் கால்சியம் , வெள்ளத்தில் இருக்கும் இரும்பு சத்தும் சேர்த்து செய்த ஆரோக்கியமான பாயசம். வெல்லத்திற்கு பதில் கருப்பட்டி சேர்த்தும் செய்யலாம்.


பயறு கஞ்சி (Payiru kanji Recipe in Tamil)
#book


வெந்தய கஞ்சி
#nutrient1


உளுந்து சாதம் (Ulundhu satham recipe in tamil)
#ONEPOTநமக்கு உளுந்து ஒரு வர பிரசாதம். நாம் உளுந்தை களியாகவோ, அரிசியுடன் கலந்து உளுந்து சாதமாகவோ, கஞ்சியாகவோ உண்டு வந்தால் தேகம் வலுவடையும். எலும்பு, தசை, நரம்புகள் ஊட்டமடைந்து உடல் வலிமை பெறும் .


கருப்பு உளுந்து சோறு
#மதியஉணவு


உளுந்து மாவு கஞ்சி
உளுந்த மாவு கஞ்சியை இன்று செய்து பார்த்தேன். என் குழந்தைகள் மிகவும் விரும்பி குடித்தனர்.


கருப்பு உளுந்து தோசை
#வட்டாரம் week2 காஞ்சிபுரம்


உளுந்து களி
#nagercoil#lockdown


முருங்கை இலை கஞ்சி
#பயிறுவகைசமையல்


பத்திய கஞ்சி
#mom .... குழந்தை பெத்த பெண்கள் சாப்பிட வேண்டிய அருமையான கஞ்சி...


கம்பு தோசை வெங்காய சட்னி
#மகளிர்மட்டும்cookpad


உளுத்தம் கஞ்சி(Ulutham kanji recipe in tamil)
#jan1


கருப்பு உளுந்து சாதம் (Karuppu ulunthu satham recipe in tamil)
#Jan1உளுந்தில் கால்சியம் அதிகமாக உள்ளது இது முழங்கால் வலி ஆர்த்ரைடிஸ் ப்ராப்ளம் ரொமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் போன்ற பிரச்சனைகளுக்கு நாம் அடிக்கடி ஒழுங்கு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்


உளுந்து கஞ்சி
#colours3


உளுந்து சாதம்(urad dal rice recipe in tamil)


கோதுமை ரவை கஞ்சி


பயத்தம்பருப்பு கஞ்சி
#nutrient2


🌺உளுந்து களி 🌺(village style ulunthu kali recipe in tamil)
#VK


பூண்டு மற்றும் வெந்தயம் சேர்த்த உளுந்து தேங்காய் கஞ்சி (Ulunthu kanji recipe in tamil)
#india2020இந்தக் கஞ்சி உடலுக்கு மிகவும் சத்தானது. இதில் வெங்தயம் மற்றும் பூண்டு சேர்வதால் நல்ல மருத்துவ குணங்கள் அடங்கியது.


கருப்பு உளுந்து களி (Karppu ulunthu kali recipe in Tamil)
#ஆரோக்கிய உணவு.ஆரோக்கிய உணவுகள் வரிசையில் கருப்பு உளுந்து இடம்பெறுகிறது.. பெண்கள் பூப்பெய்திய உடன் . முதலில் கொடுப்பது முட்டை நல்லெண்ணெய் உளுந்தங்களி ஆகியவை ஆகும். உளுந்தங்களி சாப்பிட இடுப்பு எலும்பு கர்ப்பப்பை போன்றவை மிகவும் வலுவடையும். உளுந்தை தோலோடு சமைத்து சாப்பிட பலன் அதிகம் எனவே கருப்பு உளுந்து வைத்து ஒரு உளுந்தங்களி பகிர்வதில் மகிழ்வு.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11746911
கமெண்ட்