காசி ஹல்வா வெள்ளை பூசணி ஹல்வா

சமையல் குறிப்புகள்
- 1
பூசணிக்காய் ஹல்வா சாம்பல் முதலில் பூசணிக்காய் மேல் தோலை நீக்கி விடவும். பின்பு காய் சீவுவதை வைத்து நன்கு துருவி கொள்ளவும்.துருவிய பூசணிக்காயை ஒரு வடிகட்டியில் சேர்த்து அதில் இ ருக்கும் தண்ணீரை நன்கு வடி கட்டி தண்ணீரை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.பிறகு ஒரு வாணலியில் சிறிது நெய் சேர்த்து எடுத்துவைத்துள்ள முந்திரி திராட்சை சேர்த்து பொரித்து எடுக்கவும்.
- 2
பின்பு எடுத்து வைத்துள்ள பூசணிக்காயை அதில் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு எடுத்து வைத்துள்ள பூசணி தண்ணியை அதில் சேர்த்து நன்கு வதக்கவும்.தண்ணீர் சுருகியதும் எடுத்துவைத்துள்ள அரை கப் சர்க்கரையை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி விடவும்.பின்பு தேவை எங்கிறாள் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற கலர் தூள் இல்லையேல் குங்குமப்பூ சேர்த்து நன்கு கிளறி விடவும்.பின்பு இரண்டு ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி விடவும். [குறிப்பு :கலர் தூள் சேர்த்திருப்பது அழகிற்காக மட்டுமே]
- 3
நன்கு கிளறி விட்ட பின்பு ஹல்வா பதத்திற்கு இளகி வரும்போது ஒரு ஸ்பூன் நெய் ஸ் ஈர்த்து கிளறவும். வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சை சேர்த்து இறக்கி விடவும். சுவையான காசி ஹல்வா தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
காசி ஹல்வா ஒரு பிராண ஹல்வா
#kjஇந்த கிருஷ்ண ஜயந்தியின் முக்கிய நஷத்திரங்கள் வெள்ளை பூசணி, தேன், வேர்க்கடலை. இந்த 3 பொருட்களும் ஆயுர் வேதத்தில் பிராண பொருட்கள். உயிர் சத்துக்கள். My recipes reflect my originality and creativity. Inspiration comes mostly from within. எனக்கு பிடித்த முறையில் நலம் தரும் பொருட்களை சேர்த்து செய்த ஹல்வா மிகவும் ருசியாக இருந்தது. Lakshmi Sridharan Ph D -
-
மஞ்சள் பூசணி ஹல்வா(yellow pumpkin halwa recipe in tamil)
#DEHalloween டைம். எங்கே பார்த்தாலும் மஞ்சள் பூசணி, மஞ்சள் நிறம் பீட்டா கேரோடீன் இருப்பதால், விட்டமின் A, E ஏராளம் இதில் இருக்கும் லூயூடின் (lutein) கண்களுக்கு நல்லது. My recipes reflect my originality and creativity. Inspiration comes mostly from within. எனக்கு பிடித்த முறையில் நலம் தரும் பொருட்களை சேர்த்து செய்த ஹல்வா மிகவும் ருசியாக இருந்தது. ஆரம்பம் முதல் முடிவு வரை நான் மைக்ரோ வேவில் செய்தேன். நீங்கள் ஸ்டவ் மேல் செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அரைத்துவிட்ட வெண் பூசணி சாம்பார்
#bookமதிய உணவிற்கு ஏற்ற சாம்பார். சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். என் மாமியாரின் ஸ்பெஷல் ரெசிபி.. என் மகனுக்கு மிகவும் பிடித்த சாம்பார். தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். தேங்காயை அரைத்து விடுவதால் துவரம் பருப்பு குறைவாகத்தான் தேவைப்படும். Meena Ramesh -
காசி ஹல்வா (Kaasi halwa recipe in tamil)
வெள்ளை பூசணி ஹல்வா –முதல் முறை செய்தேன். எப்பொழுதோ 30 வருடங்களுக்கு முன் அம்மா செய்தது. எனக்கு பிடித்த முறையில் செய்த ஹல்வா மிகவும் ருசியாக இருந்தது.#arusuvai5 Lakshmi Sridharan Ph D -
வெள்ளை பூசணி சாம்பார் (Vellai Poosani Sambar recipe in tamil)
1. வெள்ளைப் பூசணி உடல் சூட்டை குறைக்கும்.2. வயிற்றுப்புண்ணை சரி செய்யும்.3. சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும்.4. உடல் எடையை குறைப்பதற்கு இது மிகவும் சிறந்தது. Nithya Ramesh -
பூசணி விதை அல்வா
magazine 5 #nutrition பூசணி விதையில் நிறைய சத்துக்கள் உள்ளது. பூசணி விதையில் அல்வா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது Soundari Rathinavel -
இட்லி ஹல்வா(Idli halwa recipe in tamil)
#npd2மிகவும் எளிமையான ரெசிபி மீதமுள்ள இட்லிகளை இவ்வாறு ஹல்வா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்sandhiya
-
வெள்ளை பூசணி மோர் குழம்பு
பூசணிக்காயை அறிந்து வைக்கவும் வெங்காயம் 15 பல்தேங்காய் 4 டீஸ்பூன் பூண்டு உரித்தது 7 தயிர் 2 டம்ளர் Soundari Rathinavel -
-
அசோகா ஹல்வா(ashoka halwa recipe in tamil)
#cf2குக் பாட் நண்பர்கள் மற்றும் அட்மின் களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்.💐எங்கள் வீட்டில் இந்த வருடம் தீபாவளி ஸ்பெஷல் அசோகா அல்வா. பொதுவாக அசோகா அல்வாவை பாசிப்பருப்பை வேகவைத்து செய்வார்கள். நான் பாசிப்பருப்பை நன்கு சிவக்க வறுத்து மிக்ஸியில் நைசாக அரைத்து, அதை சலித்து எடுத்துக் கொண்டேன். பிறகு கோதுமை மாவு சேர்த்து செய்தேன். விரைவில் செய்து முடித்து விட்டேன்.மிகவும் எளிதாகவும, அருமையான சுவையுடனும் இருந்தது. Meena Ramesh -
-
-
-
More Recipes
கமெண்ட்