மோர் குழம்பு

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப் தயிர்
  2. 1/4கப் தேங்காய்
  3. 4பச்சை மிளகாய்
  4. 1ஸ்பூன் துவரம் பருப்பு
  5. 1ஸ்பூன் பச்ச அரிசி
  6. 1/2ஸ்பூன் சீரகம்
  7. 6சாம்பார் வெங்காயம்
  8. 3சிறிய வடகம்
  9. 2மிளகாய் வற்றல்
  10. 1கொத்து கறிவேப்பிலை
  11. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  12. 1ஸ்பூன் கடுகு
  13. சிறிது கொத்தமல்லி தழை
  14. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    தயிரை நன்கு கடைந்து மோராக கரைத்து கொள்ளவும் பருப்பு, அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    மிக்ஸி ஜாரில் ஊறிய பருப்பு, அரிசி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து மோரில் கலக்கவும்

  3. 3

    தேங்காய், வெங்காயம், சீரகம் சேர்த்து அரைத்து அதையும் மோரில் கலந்து கொள்ளவும்

  4. 4

    மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்

  5. 5

    கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், வடகம் தாளித்து மோர் குழம்பில் சேர்த்து பொங்கி வரும் போது அடுப்பை அணைத்து விடவும்

  6. 6

    சுவையான மோர் குழம்பு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes