மோர் குழம்பு

நளினி
நளினி @cook_27381703
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2 டேபிள்ஸ்பூன் -அரிசி
  2. 1 டேபிள் ஸ்பூன்- துவரம் பருப்பு
  3. 2 பச்சை மிளகாய்
  4. 1 துண்டு இஞ்சி
  5. 1 டீஸ்பூன் சீரகம்
  6. 1 கிண்ணம் தயிர்
  7. மஞ்சள் தூள்
  8. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  9. கடுகு
  10. கட்டி பெருங்காயம்
  11. கறிவேப்பிலை
  12. உப்பு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கிண்ணத்தில் அரிசி,துவரம்பருப்பு, இஞ்சி,பச்சைமிளகாய்,கட்டி பெருங்காயம்,கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் விடவும்.

  2. 2

    அதை நன்கு அரைக்கவும். அதில் தண்ணீர்,உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து கரைத்துக் கோங்க.

  3. 3

    அடுப்பில் பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றவும். அதுல கடுகு போட்டு பொரிந்தவுடன் சீரகம் கறிவேப்பிலை மற்றும் கரைத்து வைத்த தண்ணீரை ஊற்றவும்.

  4. 4

    நன்றாக 10 நிமிடம் கொதிக்க விடவும்.

  5. 5

    தயிரை ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை நிறுத்தவும்.

  6. 6

    சூடான சாதம் உடன் மோர் குழம்பு சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
நளினி
நளினி @cook_27381703
அன்று

கமெண்ட்

Similar Recipes