சமையல் குறிப்புகள்
- 1
பச்சை பயறை முதல் நாள் காலையில் ஊறவிடவும் ஐந்து மணி நேரம் வரை ஊறவிடவும்
- 2
பின் சுத்தமான மஸ்லின் துணியில் ஊறவைத்த பச்சை பயறை வடிகட்டி போட்டு இறுக்கி கட்டவும்
- 3
பின் சமையல் அறையில் வெயில் படும் இடத்தில் ஒரு நாள் முழுவதும் வைத்தால் நன்றாக முளை கட்டி இருக்கும்
- 4
வெந்தய கீரையை சுத்தம் செய்து அலசி பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 5
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்
- 6
மிக்ஸியில் பச்சை மிளகாய் இஞ்சி சீரகம் பச்சை பயறு சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும்
- 7
பின் வெந்தய கீரை நறுக்கிய வெங்காயம் அரைத்த விழுது மற்றும் கோதுமை மாவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 8
பின் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து நன்கு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்
- 9
இருபது நிமிடங்கள் வரை ஊறவிடவும்
- 10
பின் மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்
- 11
பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வரமாவில் தோய்த்து மெல்லிய சப்பாத்தி ஆக உருட்டவும்
- 12
பின் சூடான தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் மற்றும் நெய் கலந்து சுற்றிலும் ஊற்றவும்
- 13
அடுப்பை மிதமான தீயில் வைத்து நிதானமாக வேகவிட்டு எடுக்கவும்
- 14
சுவையான ஆரோக்கியமான சப்பாத்தி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெந்தய கீரை சப்பாத்தி


பச்சை பயறு கிரேவி


பச்சை பயறு ஸ்டஃப்டு சப்பாத்தி


வெந்தய கீரை சப்பாத்தி (Venthaya keerai chappathi recipe in tamil)


முளைகட்டிய பயறு சுண்டல்


பச்சை பயறு பக்கோடா


பச்சை பயறு சுசீயம்


வெந்தய கீரை சாம்பார்


பச்சை பயறு கிரேவி (Pachai payaru gravy recipe in tamil)


வெந்தய கீரை பரோட்டா (Methi parota recipe in tamil)


முளைகட்டிய பயறு இட்லி


பாலக் கீரை பராதா


முளைகட்டிய பயறு கிரேவி


முளைக் கட்டிய பச்சை பயறு கிரேவி


பச்சை பயறு லட்டு


மேத்தி (வெந்தயக் கீரை) சப்பாத்தி (Methi Chappathi Recipe in Tamil)


முளைகட்டிய கோதுமை சுண்டல்


பீட்ரூட் கோதுமை சப்பாத்தி


வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி(Fenugreek masala chapathi in Tamil)


ஸாஃப்ட் சப்பாத்தி


சுரைக்காய் பச்சை பயறு குழம்பு


கோதுமை ரவை மிளகு பொங்கல் (wheat rava pepper pongal)


பச்சை பயறு கிரேவி


மேத்தி தேப்லா (வெந்தய கீரை தேப்லா)


வெந்தயக் கீரை சப்பாத்தி/Gujarati thepla (Venthay keerai chappathi recipe in tamil)


பச்சை பயறு சுண்டல்


மசாலா சப்பாத்தி


கேழ்வரகு சப்பாத்தி


பச்சை பயறு சேலட்


மேதி சப்பாத்தி

கமெண்ட் (2)