வெந்தய கீரை பரோட்டா (Methi parota recipe in tamil)

வெந்தய கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இரத்த சோகை குணமாகும்.
#arusuvai 2
வெந்தய கீரை பரோட்டா (Methi parota recipe in tamil)
வெந்தய கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இரத்த சோகை குணமாகும்.
#arusuvai 2
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெந்தய கீரையை நன்கு கழுவி, காம்புகளை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
- 2
தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.(விருப்பப்பட்டால் வெங்காயம் சேர்க்கலாம்)
- 3
வாணலியில் எண்ணை ஊற்றி சூடானதும், சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய்,பொடியாக நறுக்கிய தக்காளி, பொடியாக நறுக்கிய வெந்தய கீரை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கலக்கவும்.
- 4
பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மாங்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.
- 5
இப்போது ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, எண்ணை சேர்த்து விரல்களால் நன்கு கலந்து, வதக்கி வைத்துள்ள வெந்தய கீரை, தக்காளி கலவை, தேவையான தண்ணீர் சேர்த்து பக்குவமாக கலக்கவும். ***கையால் தான் கலக்க வேண்டும்.
- 6
நன்கு பிசைந்த மாவின் மேல் கொஞ்சம் எண்ணை தடவி, பத்து நிமிடங்கள் மூடிவைக்கவும்.
- 7
பின்னர் எடுத்து சப்பாத்தி மாதிரி, கொஞ்சம் திக் ஆக தேய்க்கவும்.
- 8
கொஞ்சம் கோதுமை மாவு தூவி, அதன் மேல், பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து, நன்கு தேய்த்து, சப்பாத்தி தவாவில் போட்டு இருபுறமும் நன்கு வேகும் அளவில் சுட்டெடுக்கவும்.
- 9
இந்த பரோட்டா மேல் ஒரு ஸ்பூன் நெய் தடவ, சுவையான மேதி பரோட்டா பரிமாற, சுவைக்க தயார்.
- 10
இதில் காரம், புளிப்பு (மங்கோ பவுடர்) சேர்க்கப்பட்டுள்ளதால் சைடு டிஷ் ஏதும் தேவையில்லை. வேண்டுமெனில் தயிர், ஊறுகாய் வைத்துக்கொண்டு சாப்பிடலாம்.
Top Search in
Similar Recipes
-
பாலக் பன்னீர் (palak paneer)
ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் இங்கு செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. செய்வது மிகவும் சுலபம். இந்த கீரையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் அனைவரும் செய்து சாப்பிட முயற்சிக்கவும்.#hotel Renukabala -
வெந்தய கீரை தோசை (Venthaya keerai dosai recipe in tamil)
தோசை மாவு எப்பொழுதும் வீட்டில் இருக்கும். கூட பொடியாக நறுக்கிய வெந்தய இலைகள் சேர்த்து தோசை செய்தேன்சத்து சுவை மணம் கூடிய தோசை #jan2 Lakshmi Sridharan Ph D -
வெந்தய கீரை கூட்டு
#lockdown2வெந்தய கீரையில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிகம் உள்ளது. வெந்தய கீரை சீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. அதிக நார்ச்சத்து உள்ளது .லாக்டவுன் சமயத்தில் தெருவில் விற்கப்படும் கீரையை வாங்கி சமைத்தேன் . Shyamala Senthil -
பாலக் பன்னீர்
#goldenapron3 #immunity #book இந்தக் கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. அடிக்கடி இந்தக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் நோய்கள் அணுகாது.வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இதில் இரும்பு சத்தும் அதிகம் உள்ளதால் ரத்த சோகை உள்ளவர்கள் வாரம் இருமுறை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. BhuviKannan @ BK Vlogs -
நலம் தரும் வெந்தய கீரை தோசை(vendhaya keerai dosai recipe in tamil)
#dsதோசை மாவு எப்பொழுதும் வீட்டில் இருக்கும். கூட பொடியாக நறுக்கிய வெந்தய இலைகள் சேர்த்து தோசை செய்தேன்சத்து சுவை மணம் கூடிய தோசை Lakshmi Sridharan Ph D -
Methi Chapati
#arusuvai6 இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. வெந்தயக் கீரை சீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டுகிறது.வெந்தயக் கீரை நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர உதவும். அதனால் நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு இது ஓர் சிறந்த மருந்தாகும். கீரையில் உள்ள புரதப் பொருட்களான சாப்போனின், மியூக்கலேஜ் போன்றவை பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
பருப்பு அடை
1.) புரத சத்து அதிகம் உள்ளதால் குவாசியார்கர் ,மராஸ்மஸ் நோயிலிருந்து குழந்தைகளை காப்பாற்றலாம்.2.) உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.3.)புரதச்சத்து என்பதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது.4.) இரத்த வெள்ளையணுக்கள் அளவை அதிகரிக்கும்.#Nutrient1. லதா செந்தில் -
-
மேத்தி பன்னீர்(வெந்தய கீரை பன்னீர் கிரேவி) (methi paneer gravy recipe in Tamil)
#கிரேவிSumaiya Shafi
-
வெந்தய கீரை சப்பாத்தி (Venthaya keerai chappathi recipe in tamil)
#GA4#WEEK19#Methiவெந்தயகீரை போட்டு சப்பாத்தி செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது A.Padmavathi -
கடலை பருப்பு, அகத்திக் கீரை மசியல் #book #nutrient1
அகத்திக் கீரையில் அதிக புரத சத்துள்ளதால் எலும்பும், சுண்ணாம்பு சத்து உள்ளதால் பல்லுக்கும் நல்லது. இரத்த அழுத்தம் குறையும். வாரம் ஒரு முறை சாப்பிடுவது நல்லது. Renukabala -
புதினா புலாவ் /Pudina Pulav
#Immunity#Goldenapron#Bookபுதினா இஞ்சி பூண்டு ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இவற்றை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர எந்த நோயும் நம்மை அண்டாது . Shyamala Senthil -
முருங்கை கீரை ரசம்
#Immunityமுருங்கை கீரையில் இரும்புச்சத்து வைட்டமின் மினரல்கள் அதிகம் உள்ளது .முருங்கை கீரை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. ஜீரணசக்திக்கு உதவும் .இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து சீராக வைக்க உதவும் .எல்லா காலங்களிலும் கிடைக்கும் . Shyamala Senthil -
-
-
-
மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ் (Venthaya keerai vadai, keerai sauce recipe in tamil)
வடை நீராவியில் வேகவைத்தது நலம் தரும் இலைகள், விதைகள். இந்தியன் சமைல் அறையில் ஒரு தனி இடம் உண்டு, சக்கரை நோய் உள்ளவர்களுக்கு glucose level கட்டு படுத்தும். கார்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கும் நல்லது . பால் சுரப்பினை அதிகரிக்கும். இரத்த சோகை தடுக்கும். ஏகப்பட்ட நன்மைகள் #jan2 Lakshmi Sridharan Ph D -
வெந்தய கீரை வடை
இந்த ரெஸிபி நலம் கூடிய ரெஸிபி. எண்ணையில் பொரித்தாலும், வடை எண்ணையை குடிக்காது. வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் அறைத்து செய்த பேஸ்ட் கூட கடலை மாவு, அவில், வெந்தய கீரை , மிளகாய் பொடி, ஸ்பைஸ் மிக்ஸ் சேர்த்து பிசைந்து வடை தட்டி எண்ணையில் பொரித்ததால் இது எண்ணையை குடிக்காது#arusuvai6 Lakshmi Sridharan Ph D -
-
-
முருங்கைக்கீரை பொரியல்
முருங்கைக்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. இரும்புச்சத்து அதிகம் உள்ள கீரை. நிறைய வைட்டமின்கள் உள்ளது வாரம் இருமுறை சாப்பிட்டால் ரத்த சோகை வராது. எதிர்ப்பு சக்தி வரும் #Mom Soundari Rathinavel -
துவரம் பருப்பு, முருங்கை கீரை குழம்பு #book #nutrient3
துவரம் பருப்பபில் நார் சத்தும், முருங்கை கீரையில் இரும்பு சத்தும் உள்ளது. Renukabala -
ஆட்டு ஈரல் வறுவல் (Aattu eral varuval recipe in tamil)
#nutrient3ஆட்டு ஈரலில் இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது. இரத்த சோகை உள்ளவர்கள் அடிக்கடி ஆட்டு ஈரலை உணவில் எடுத்து கொள்வதனால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். Manjula Sivakumar -
சிம்ப்பிள் தட்டபயறு பிரியாணி (Thattapayaru biryani recipe in tamil)
#Arusuvai 2 Sudharani // OS KITCHEN -
-
முள்ளங்கி கீரை பொரியல்
#momமுள்ளங்கி கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது. நல்ல மருத்துவகுணம் கொண்டது. நம்மில் பலர், முள்ளங்கியை மட்டும் கறி செய்துவிட்டு கீரையை தூக்கிப் போட்டு விடுகிறோம். சத்தான இந்தக்கீரையில் இரும்பு, சுண்ணாம்பு, புரோட்டின் சத்துக்கள், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், வைட்டமின் ஏபிசி முதலியவையும் அதிகமாக உள்ளது. இனிமேல் யாரும் முள்ளங்கி கீரையை தூக்கிப் போடாமல் சமைத்து சுவைக்கவே இந்த பதிவு. Renukabala -
மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ்
#KRவடை நீராவியில் வேகவைத்தது. நலம் தரும் இலைகள், விதைகள். இந்தியன் சமைல் அறையில் ஒரு தனி இடம் உண்டு, சக்கரை நோய் உள்ளவர்களுக்கு glucose level கட்டு படுத்தும். கர்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கும் நல்லது . பால் சுரப்பினை அதிகரிக்கும். இரத்த சோகை தடுக்கும். ஏகப்பட்ட நன்மைகள் #KR Lakshmi Sridharan Ph D
More Recipes
- காரசாரமான மிளகாய் சட்னி (Milakaai chutney recipe in tamil)
- பேபி கார்ன் மஞ்சூரியன் (Baby corn manchoorian recipe in tamil)
- கருணை கிழங்கு கார மசியல் (Karunai kilangu masial recipe in tamil)
- நேந்திரங்காய் சிப்ஸ்(Nenthrankaai chips recipe in tamil)
- காரப்பொடி, நெத்திலி மீன் குழம்பு (Kaara podi nethili meen kulambu recipe in tamil)
கமெண்ட் (8)