பிரெஞ்சு ட்ரெஸ்ஸே/கோதுமை பின்னல் 🥖

#கோதுமை
பிரஞ்சு பேக்கரியில் மிகவும் பிரபலமான பேஸ்ட்ரி. ஈஸ்ட் சேர்க்காமல் நான் அதை செய்தேன் .. உங்களிடம் மைக்ரோவேவ் அடுப்பு இருந்தால் 15 mins பேக் செய்யவும். கோதுமையைப் பயன்படுத்தி நான் அதை மிகவும் ஆரோக்கியமான முறையில் தயார் செய்தேன். இதை முண்று கால் ஜடை போல் இல்லாமல் 4 அல்லது 5 கால் ஜடை போலும் பின்னலாம்.
பிரெஞ்சு ட்ரெஸ்ஸே/கோதுமை பின்னல் 🥖
#கோதுமை
பிரஞ்சு பேக்கரியில் மிகவும் பிரபலமான பேஸ்ட்ரி. ஈஸ்ட் சேர்க்காமல் நான் அதை செய்தேன் .. உங்களிடம் மைக்ரோவேவ் அடுப்பு இருந்தால் 15 mins பேக் செய்யவும். கோதுமையைப் பயன்படுத்தி நான் அதை மிகவும் ஆரோக்கியமான முறையில் தயார் செய்தேன். இதை முண்று கால் ஜடை போல் இல்லாமல் 4 அல்லது 5 கால் ஜடை போலும் பின்னலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் கோதுமை மாவில் ஓமம் அல்லது சீரகம்,2 சிட்டிகை பேக்கிங் பவுடர், தேவைக்கேற்ப உப்பு,இரண்டு டேபிள்ஸ்பூன் நெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
- 2
பின்பு அதை பாம்பு போல் நீளமாக உருட்டி மூன்றாக கட் செய்து அதை ஜடை பின்னல் வடிவத்தில் பின்னிக் கொள்ளவும்.
- 3
மிதமான தீயில் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பொரித்தெடுத்து சர்க்கரைப் பொடி தூவி பரிமாறவும்.
- 4
மைக்ரோவேவ் அவனில் இதன் மேல் சிறிது வெண்ணெய் தடவி பேக் செய்து எடுக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
லட்சா பரோட்டா/ Lachha Paratha
கோதுமை மாவில் பரோட்டா போல் லேயராக செய்வது லட்சா பரோட்டா எனப்படும்.நார்மல் சப்பாத்தியை விட மிகவும் சாஃப்டாக இருக்கும் . இதற்கு நான் பாசி பருப்பு டால் செய்தேன் . அனைத்து வெட்ஜி கிரேவி மற்றும் நான் வெஜ் கிரேவி சைட் டிஷ் ஆக எடுத்துக் கொள்ளலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
இனிப்பு கோதுமை போண்டா
#கோதுமைமாலை நேரங்களில் குழந்தைகளுக்கு பரிமாற ஸுப்பர் ஸ்நேக்கஸ் Nandu’s Kitchen -
-
டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear chocolate cake recipe in tamil)
நிறைய வடிவங்களில் கேக் தயார் செய்யலாம். நான் இன்று குழந்தைகள் மிகவும் விரும்பும் டெட்டி பியர் கேக் முயற்சி செய்தேன். அழகாகவும், சுவையாகவும் வந்தது.#TRENDING #CAKE Renukabala -
மொறு மொறு டீ கடை கஜடா
எல்லோருக்கும் பிடித்தமான டீ கடை காஜடாவை முட்டை சேர்த்து தான் செய்வார்கள், அதை முட்டை சேர்க்காமல் அதே அருமையான சுவையில் நான் செய்துள்ளேன்..எனக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்... Nalini Shankar -
Leftout biscuit cake
மீந்து போன பிஸ்கட் பயன்படுத்தி சாக்லேட் கேக்#chefdeena@chefdeena#lockdownrecipes vijaya Lakshmi -
பாதுஷா (Bhadusha recipe in tamil)
#deepavali #kids2 #recipe350 குழந்தைகள் எப்போதுமே வித்தியாசமாக இருப்பதை தான் ரசிப்பார்கள் அதனால்தான் வழக்கம் போல் இல்லாமல் பாதுஷாவின் சிறு மாறுதல் செய்து இதுபோல் செய்துள்ளேன் Viji Prem -
கோதுமை ரவை கொழுக்கட்டை (wheat rava kozhukattai)
மிகவும் சத்துக்கள் நிறைந்த கோதுமை ரவை, சமைப்பது மிகவும் சுலபம், மிகவும் சுவையாக இருக்கும்.ஏனோ நிறையப் பேர் இந்த ரவையை சமைப்பதில்லை. ஆனால் கோவை மக்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த சம்பாகோதுமை ரவை வைத்து, உப்புமா தான் செய்வார்கள். நான் முதலில் பொங்கல் செய்து சுவைத்து விட்டு பதிவிட்டேன்.இப்போது அதே ரவையில் இனிப்பு கொழுக்கட்டை தயார் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிடுகிறேன்.#steam Renukabala -
கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oats cookies recipe in tamil)
#flour1 #GA4 #oats #week7நான் என் குழந்தைகளுக்காக கோதுமை மாவு ,நாட்டுச் சர்க்கரை, ஓட்ஸ், நெய் சேர்த்து செய்த இந்த குக்கீஸ் டேஸ்டி மற்றும் க்ரிஸ்பியாக இருந்தது. நான் இதை குக்கரில் செய்தேன். Azhagammai Ramanathan -
வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை வைத்து செய்த இந்த கேக்கில் முட்டை சேர்க்கப்படவில்லை. சிலந்தி வலை போல் டிசைன் செய்துள்ளதால் ஸ்பைடர்நெட் கேக் என பெயர் குறிப்பிட் டுள்ளேன். இந்த கேக் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour Renukabala -
கோதுமை பிளம் கேக்🎂
#கோதுமை #bookபிளம் கேக் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று .அவர்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதால் நான் வெல்லம் சேர்த்து கோதுமையில் செய்து கொடுத்தேன் . மிகவும் சுவையாகவும் ,சாஃப்ட் ஆகவும் இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
-
-
சாக்லேட் லாவா கேக்😋
#மகளிர்அனைத்து குட்பேட் நண்பர்களுக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்💐💐 . இன்று என் பெற்றோர்களுக்கு திருமண நாளும் கூட . அதனால் நான் எங்கள் அனைவருக்கும் பிடித்த சாக்லேட் லாவா கேக் செய்தேன். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
சாக்லேட் ரவா குக்கீஸ்💝 (chocolate rava kukkies recipe in tamil)
#cakeஇன்று வேலன்டைன்ஸ் டே 🌹இது போல் குக்கீஸ் அல்லது கேக் செய்து அசத்துங்கள். BhuviKannan @ BK Vlogs -
ஜீப்ரா கேக்
மைதா, முட்டை, வெள்ளை சர்க்கரை, ஓவன், பேக்கிங் ட்ரே, இல்லாமல் ஈஸியான ஹெல்தியான கேக். Hemakathir@Iniyaa's Kitchen -
Aloo Kachori
#அம்மா #nutrient2என் அம்மாவுக்கு நார்த் இண்டியன் ஸ்நாக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகையால் நான் அவர்களுக்கு பிடித்த உருளைக்கிழங்கு கச்சோரி செய்து, ரெசிபியை மட்டும் ஷேர் செய்தேன். BhuviKannan @ BK Vlogs -
கோதுமை பரோட்டா பொரித்தது(விருதுநகர் ஸ்பெஷல்) (Poritha kothumai parotta recipe in tamil)
#deepfryவிருதுநகரில் மிகவும் பிரபலமான பொரித்த புரோட்டாவை கோதுமை மாவில் செய்துள்ளேன். கோதுமை மாவில் புரோட்டின் பைபர் விட்டமின் பி பாஸ்பரஸ் மாங்கனீஸ் நிறைந்துள்ளது Jassi Aarif -
இனிப்பு சங்கர பாலி(Sweet shankarapali)
#karnatakaகோதுமையை வைத்து செய்யக்கூடிய கர்நாடகாவில் மிகவும் பிரபலமான சங்கரபாலி ரெசிபியை பார்க்கலாம் Poongothai N -
More Recipes
கமெண்ட்