எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 min
2 பரிமாறுவது
  1. வேகவைத்த சாதம் 2 கப்
  2. தேங்காய் 4 ஸ்பூன்
  3. வர மிளகாய் 4
  4. வெள்ளை எள்ளு : 1 ஸ்பூன்
  5. வறுத்த வேர்க்கடலை: 1 கப்
  6. உளுந்தம் பருப்பு: 2 ஸ்பூன்
  7. கடுகு உளுந்து: தாளிப்பதற்கு
  8. கருவேப்பிலை: தாளிப்பதற்கு
  9. ஆயில் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 min
  1. 1

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து உளுத்தம் பருப்பு சேர்க்கவும். நன்கு சிவந்த பிறகு தேங்காய்,வரமிளகாய் சேர்த்து வறுக்கவும் வறுத்த வேர்க்கடலை சேர்த்து நன்று வறுத்துக்கொள்ளவும். பிறகு வெள்ளை எள் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். வறுத்த பொருட்களை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளிக்கவும். கருவேப்பிலை சேர்க்கவும். இரண்டு ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை சேர்க்கவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்த சாதம் சேர்க்கவும். மிக்ஸியில் அரைத்து வைத்த பவுடரை சேர்த்து நன்கு கிளறவும்.இப்பொழுது சுவையான வேர்க்கடலை சாதம் தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Archana R
Archana R @cook_20701604
அன்று

Similar Recipes