கார  வேர்க்கடலை/ Spicy Peanut Fry

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#lockdown2 #goldenapron3 நிலக்கடலை சார்ந்த உணவுகளை வளரும் குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்களின் உடல் வலிமை பெறுவதோடு சீரான வளர்ச்சியையும் அடைகிறது. மேலும் அக்குழந்தைகளின் மூளை செயல் திறனும் சிறப்படைகிறது.

கார  வேர்க்கடலை/ Spicy Peanut Fry

#lockdown2 #goldenapron3 நிலக்கடலை சார்ந்த உணவுகளை வளரும் குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்களின் உடல் வலிமை பெறுவதோடு சீரான வளர்ச்சியையும் அடைகிறது. மேலும் அக்குழந்தைகளின் மூளை செயல் திறனும் சிறப்படைகிறது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப் வேர்க்கடலை
  2. 1டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  3. உப்பு தேவையான அளவு
  4. 1/2டீஸ்பூன் மிளகாய் தூள்
  5. சிறிதளவுபெருங்காயம்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வேர்க்கடலையை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

  2. 2

    ஒரு டிஷ்யூ பேப்பர் உபயோகித்து வேர்க்கடலையில் அதிகப்படியாக இருக்கும் எண்ணெயை ஒற்றி எடுக்கவும்.

  3. 3

    தேவைக்கேற்ப உப்பு,அரை டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்,சிறிதளவு பெருங்காயம் தூவி நன்கு கலந்து விடவும். சிறிது கருவேப்பிலையை வறுத்து அதில் கலந்தால் சுவையான கார வேர்க்கடலை கடலை ரெடி.

  4. 4
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes