எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. வேர்கடலை 150 கிராம்
  2. இனிப்பு இல்லாதபால் கோவா 150 கிராம்
  3. துருவுன பன்னீர் 50 கிராம்
  4. சர்க்கரை 1/2 கிலோ
  5. ஏலக்காய் 4
  6. பொரிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் வேர்கடலை 5 அல்லது 6 மணி நேரம் ஊறவைத்து எடுத்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும், பிறகு ஏலக்காய் பொடி செய்து கொள்ளவும், சர்க்கரை பாகு ஏலத்தூள் சேர்த்து காய்த்துக் கொள்ளவும், பிறகு அரைத்த வேர்கடலை பால் கோவா பன்னீர் அனைத்தும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்,

  2. 2

    பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய் பொரித்து எடுக்கவும், பிறகு பொரித்த உருண்டைகளை சர்க்கரை பாகில் 5 மணி நேரம் ஊறவிடவும், ஊறியதும் எடுத்து பரிமாறவும், சுவையான வேர்கடலை ஜாமுன் தயார்.....

  3. 3

    பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊ

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ARM Kitchen
ARM Kitchen @cook_19311448
அன்று
Bangalore,India
I like to prepare different types of dishes and more delicious
மேலும் படிக்க

Similar Recipes