எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. 1 கப் சோளம்
  2. மிளகாய்தூள்
  3. சாட் மசாலா
  4. எண்ணெய்
  5. உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    சோளம் எடுத்து நன்றாக சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.

  2. 2

    சோளம் வேக வைத்து அதனை டிஸ்யூ பேப்பர் கொண்டு மூடி வைக்கவும். இவ்வாறு செய்தால் தண்ணீர் இருக்காது.

  3. 3

    எண்ணெயை சூடாக்கி அதில் சோளத்தை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  4. 4

    அதன் மேல் மிளகாய்தூள், சாட் மசாலா, உப்பு சேர்த்து பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
அன்று
ஓசூர்
செய்ய முடியாதது எதுவும் இல்லை
மேலும் படிக்க

Similar Recipes