சீஸி கார்ன் பொட்டேட்டோ நக்கட்ஸ்
#cookwithfriends Epsi
சமையல் குறிப்புகள்
- 1
இது செய்ய தேவையான சோளம் மற்றும் உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
இப்பொழுது சீஸ் மற்றும் உருளைக்கிழங்கை மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 3
இப்பொழுது சீஸ் கான் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது அதை விருப்பப்பட்ட வடிவில் ஒரு எடுக்கவும்.
- 4
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் அரை கப் மைதா மாவு அரை கப் கார்ன்ஃப்ளார் சிறிதளவு நல்ல மிளகு தூள் தேவையான உப்பு சேர்த்து கொள்ளவும்.
- 5
இப்பொழுது அதோடு சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 6
இப்பொழுது மிக்ஸி ஜாரில் பிரெட்டை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 7
இப்பொழுது உருட்டி வைத்திருக்கும் கலவையை மைதா மாவில் நனைத்து எடுக்க வேண்டும் பின்பு அதை பிரெட்டில் உருட்டி எடுக்க வேண்டும்.
- 8
இப்பொழுது அதே 15 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும்.
- 9
இப்பொழுது ஒரு கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்க்க வேண்டும் எண்ணெய் காய்ந்ததும் அதில் உருட்டி வைத்திருக்கும் நக்கட்ஸ் போட்டு பொரித்தெடுக்கவும்.
- 10
சுவையான சீஸி கார்ன் பொட்டேட்டோ நக்கட்ஸ் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பிரோசன் சீஸி கார்ன் க்ரொக்கெட்ஸ்
#kayalscookbookஎப்போதும் சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ்களை விட சற்று புதுவிதமாக நான் இந்த கார்ன் கிரொக்கெட்ஸ் ஐ தயாரித்துள்ளேன். இதை நாம் அதிகமான அளவில் தயார் செய்து ஃப்ரீசரில் வைத்து இரண்டு மாதங்கள் வரை வைத்து தேவைப்பட்ட பொழுது தேவையான அளவு பொரித்து சாப்பிடலாம். Asma Parveen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சில்லி சிக்கன்
#nutrient1 #book பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள். சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
-
-
More Recipes
கமெண்ட் (4)