ஆலு  பராதா

Mohamed Aahil
Mohamed Aahil @cook_20922920
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கோதுமை மாவு - 1 கப்
  2. உருளை கிழங்கு - 2
  3. மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
  4. சீரக தூள் - 1/4 ஸ்பூன்
  5. மல்லி கீரை - சிறிதளவு
  6. வெங்காயம் - சிறிதளவு
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. பட்டர் தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் இரண்டு உருளைகிழங்கையும் கட் பண்ணி உப்பு சேர்த்து வேக வைக்கவும்

  2. 2

    அடுத்து ஒரு கப் கோதுமை மாவு எடுத்து கொள்ளவும் அதில் அரை ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் கால் ஸ்பூன் சீரக தூள் சேர்க்கவும்

  3. 3

    பிறகு சிறிதளவு வெங்காயம் மற்றும் மல்லி கீரை சேர்க்கவும்

  4. 4

    பிறகு உருளைக்கிழங்கு வெந்ததும் அதை மசித்து கோதுமை மாவுடன் சேர்க்கவும்

  5. 5

    பிறகு உப்பு சேர்த்து கொள்ளவும்.அடுத்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக பிசைந்து கொள்ளவும்

  6. 6

    பிறகு உருண்டைகளாக உருட்டி அதன் பிறகு வட்டமாக வளத்து கொள்ளவும்

  7. 7

    பிறகு தவாவில் சிறிது பட்டர் சேர்த்து சுட்டு எடுத்தால் ஆலு பராதா ரெடி..நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mohamed Aahil
Mohamed Aahil @cook_20922920
அன்று

Similar Recipes