சமையல் குறிப்புகள்
- 1
மாவை உப்பு போட்டு பிசைந்து 10 நிமிடம் ஊறவிடவு
- 2
முட்டை நான்கையும் உடைத்து ஊற்றி மிளகுத்தூள் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்
- 3
வெங்காயம் மல்லித்தழை சேர்க்கவும்
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி முட்டை கலவையை ஊற்றிநன்றாக கிளறவும்
- 5
வெந்ததும் முட்டை பொடிமாஸ் மாதிரி ஆகியிருக்கும்
- 6
அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்
- 7
பிசைந்து வைத்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
- 8
கட்டமாக பரத்தி நடுவில் முட்டை பொடிமாஸ் வைத்து நன்றாக ஒரு பக்கத்தை மடக்கி விடவும்
- 9
மடக்கிய பூரியை நன்றாக மடித்து ஓரங்களை ஒட்டி விடவும்
- 10
என்னைய வாணலியில் ஊற்றி
- 11
மடக்கி வைத்துள்ள பூரிகளை போட்டு பொன்னிறமாக ஒரு புறம் சிவந்ததும்
- 12
மறுபுறம் திருப்பி போட்டு பொன்னிறமாக வெந்ததும்
- 13
எடுத்து விடவும் தக்காளி சாஸ் அல்லது மல்லி புதினா சட்னியுடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு
Lock down ஆகையால் எங்கள் ஏரியாவில் காய்கறிகளும் முட்டையும் மட்டுமே கிடைக்கிறது.. அசைவம் கிடைப்பதில்லை. 2 வாரங்களுக்கு உள்ள காய் மற்றும் முட்டை வாங்கி வைத்துள்ளேன்.அது இல்லை இது இல்லை என்று சாக்கு சொல்லி வெளியே செல்லாமல்,இருப்பதை வைத்து 14 நாட்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அட்டவணை போட்டுள்ளேன்.என் அட்டவணையில் இன்றைய ரெசிபி உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு. Mohamed Aahil -
-
2 இன் 1 அவித்த முட்டை பொடிமாஸ்
#lockdownஇந்த சமயத்தில் இதை மதியம் மற்றும் இரவு உணவுடன் சாப்பிடலாம். சாதம்,பிரட் மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்.Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை பப்ஸ்
முட்டை மற்றும் அப்பளத்தை வைத்து ஒரு புது விதமான முயற்சியில் கிடைத்த பப்ஸ்#worldeggchellange Sarvesh Sakashra -
-
-
பேபி கார்ன் சூப் (Babycorn soup)..
#cookwithfriends#soup&starters#priyangayogesh Aishwarya Selvakumar -
முட்டை சப்பாத்தி
#Grand2பார்ட்டில வெறும் சப்பாத்தி குருமா பரிமாறத விட சுடச் சுட சப்பாத்தி ரெடி செய்து அதை இந்த மாதிரி ஒரு வித்தியாசமான முறையில செஞ்சு அசத்தலாம் இது வீடியோ பதிவாக பார்க்க கீழே இருக்கும் லிங்க் செக் செய்து பாருங்கhttps://youtu.be/B3jesSF46iA Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
எக் வெஜிடபிள் கேக் (Egg vegetable cake recipe in tamil)
#steam #photo காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படிசெய்து கொடுக்கலாம் Prabha muthu -
நெத்திலி கருவாட்டு தொக்கு
#lockdownஇந்த ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கு சில பொருட்களை கொண்டு சுலபமாக சமைக்கலாம்.Sumaiya Shafi
More Recipes
கமெண்ட்