சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் ஆயில் விட்டு சோம்பு தாளித்து, இடிச்ச இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும்.
- 2
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
- 3
பிறகு நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும்.
- 4
அடுத்து பெரிதாக கட் பண்ணின, வெங்காயம், கேப்ஸிங்கம் போட்டு வதக்கவும்.
- 5
அதில் சிறிது மிளகாபொடி, மல்லிபொடி, ரெட் சில்லி சாஸ், டொமேடொ கெட்சப் போட்டு வதக்கவும். அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு, பரோட்டா போட்டு கிளறி இறக்கவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
சில்லி பரோட்டா
#everyday3பரோட்டா என்பது அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகும் அதிலும் சில்லி பரோட்டா என்பது இன்னும் கூடுதல் சுவையுடன் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும் அதையே நாம் வீட்டில் செய்து சாப்பிடுவது செலவும் குறைவு ருசியும் அதிகம் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
-
-
-
-
சில்லி பரோட்டா (Chilli parotta recipe in tamil)
#GA4#week1#parotta புதிதாக புரோட்டாசெய்தோ அல்லது மீதமான புரோட்டாகளையோ வைத்து இந்த ரெசிபியை செய்யலாம். மிகவும் சுவையானதாக இருக்கும். Mangala Meenakshi -
-
-
-
-
-
-
-
-
சில்லி பிரட்
#lockdown recipes#bookபிரட் வச்சு பசங்களுக்கு வேற ஏதாவது வித்தியாசமா செய்யலாம்னு யோசிச்சேன். நீங்களும் செஞ்சு பாருங்க நல்லா இருக்கு Jassi Aarif -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11786904
கமெண்ட்