ஆரோக்கியமான ப்ரோடீன் லட்டு

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
Nagercoil
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20.mins
25-30 laddu
  1. வறுத்த நிலக்கடலை -250கிராம்
  2. பாதாம் -100கிராம்
  3. வால்நட் -100கிராம்
  4. வறுத்த பொட்டுக்கடலை -100கிராம்
  5. எள்ளு -50கிராம்
  6. பொடித்த கருப்பட்டி -100கிராம்

சமையல் குறிப்புகள்

20.mins
  1. 1

    பாதாமை மிக்ஸ்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

  2. 2

    அதனுடன் எள்ளு சேர்த்து நன்கு பொடித்து கொள்ளவும்.

  3. 3

    இப்பொது வறுத்த நிலக்கடலையை சேர்த்து பொடிக்கவும்.

  4. 4

    அத்துடன் வறுத்த பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  5. 5

    பொட்டுக்கடலை நன்கு பொடிந்ததும் அத்துடன் வால்நட் சேர்த்து பொடிக்கவும்.

  6. 6

    இறுதியாக பொடித்த கருப்பட்டி சேர்த்து பொடித்து கொள்ளவும்.

  7. 7

    பொடித்ததை நன்றாக கை வைத்து கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

  8. 8

    ஆரோக்கியமான ப்ரோடீன் லட்டு தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
அன்று
Nagercoil

Similar Recipes