காலிபிளவர் பொரியல் (Cauliflwer poriyal recipe in tamil)

Kalyani Ramanathan @cook_26358693
காலிபிளவர் பொரியல் (Cauliflwer poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து காலிபிளவரை ஊறப் போடவும்
- 2
ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து சேர்க்கவும் கடலைப்பருப்பு போடவும் கடுகு பொரிந்தவுடன் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்க்கவும்
- 3
சின்ன வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு அதில் நம்மை ஊற வைத்த காலிஃப்ளவரை சேர்க்கவும் சிறிது மஞ்சள் தூளும் சேர்க்கவும் சேர்த்த பிறகு கிளறிவிடவும்
- 4
பிறகு அதில் சிறிது தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும் சூடான சுவையான காலிஃப்ளவர் ஃப்ரை ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14101463












கமெண்ட்