தினை ஸ்வீட்கார்ன் சீஸ் பால்ஸ்

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஆரோக்கியமான தின்பண்டங்கள். #book #goldenapron3

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 minutes
4 பரிமாறுவது
  1. 1கப் வேகவைத்த ஸ்வீட் கார்ன்
  2. 1பச்சை மிளகாய்
  3. 1டேபிள் ஸ்பூன் தினை மாவு
  4. 1க்யூப் சீஸ்
  5. 1ஸ்பூன் சீரகம்
  6. 1/2ஸ்பூன் மிளகு தூள்
  7. 1ஸ்பூன் இஞ்சி மற்றும் பூண்டு
  8. 1ஸ்பூன் கோதுமை மாவு
  9. உப்பு தேவையான அளவு
  10. 1/3ஸ்பூன் மிளகாய் தூள்

சமையல் குறிப்புகள்

30 minutes
  1. 1

    ஒரு பிளெண்டரில் இனிப்பு சோளம், பச்சை மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து கரடுமுரடாக அரைக்கவும்

  2. 2

    அரைத்த சோளத்தில் மீதமுள்ள மசாலா, தினை மாவு, கோதுமை மாவு, சீஸ் சேர்த்து நன்கு கலக்கவும். தண்ணீர் தேவையில்லை.

  3. 3

    பந்துகளை உருவாக்கி 10 நிமிடங்களுக்கு உறைவிப்பான் (freezer) வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றவும், பொன்னிறமாகும் வரை பந்துகளை ஆழமாக வறுக்கவும்.

  4. 4

    எந்த டிப்ஸுடனும் (dips) சூடாக பரிமாறவும்

  5. 5

    குறிப்பு: நீங்கள் எந்த சிறு தனியமும் பயன்படுத்தலாம். நடுத்தர தீயில் வறுக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279
அன்று

Similar Recipes