சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காரப்பொடி மீனை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அதற்கு மசாலா தயார் செய்ய ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் துருவிய தேங்காய் சேர்க்க வேண்டும். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு சேர்க்கவேண்டும்.
- 2
அதோடு 3 டேபிள்ஸ்பூன் வத்தல் தூள் 2 டேபிள்ஸ்பூன் மல்லி,ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் மற்றும் சிறிதளவு நல்ல மிளகு சேர்க்க வேண்டும்.
- 3
இவற்றை எல்லாம் சேர்த்து சிறிதளவு தண்ணீரும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்து வைத்திருக்கும் மசாலாவை காரப்பொடி மீன் உடன் சேர்க்க வேண்டும்.
- 4
இப்பொழுது கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை மீனுடன் சேர்க்க வேண்டும். பின்பு நறுக்கி வைத்திருக்கும் தக்காளி மாங்காய் மற்றும் முருங்கைக்காய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
- 5
நன்றாக கொதிக்கும் வரை காத்திருக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 6
சுவையான காரப்பொடி மீன் குழம்பு ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சில்லி சிக்கன்
#nutrient1 #book பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள். சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
மாங்காய் மத்தி மீன் குழம்பு (Maankaai maththi meen kulambu recipe in tamil)
#goldenapron3 #nutrient3 Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
-
-
-
கமெண்ட்