Aloo Bhakarwadi

#அம்மா
என் அம்மாவிற்கு பிடித்த ஸ்னாக்ஸ் வகைகளை செய்து cookpad மூலியமாக வாட்ஸ் அப்பில் ஷேர் செய்தேன்😋😋
Aloo Bhakarwadi
#அம்மா
என் அம்மாவிற்கு பிடித்த ஸ்னாக்ஸ் வகைகளை செய்து cookpad மூலியமாக வாட்ஸ் அப்பில் ஷேர் செய்தேன்😋😋
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவில்,சிறிது ஓமம், தேவைக்கு ஏற்ப உப்பு, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு பிரட்டி பின்பு தண்ணீர் தெளித்து பிசைந்துக் கொள்ளவும். பிசைந்த மாவை 20 நிமிடம் மூடி வைக்கவும்.
- 2
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து வைக்கவும். அதில் பச்சை மிளகாய், தேவைக்கேற்ப உப்பு, இஞ்சி விழுது, ஆம்சூர் பொடி, சிவப்பு மிளகாய்த் தூள், தனியா தூள் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து வைக்கவும்.
- 3
ஒரு டேபிள்ஸ்பூன் மைதா மாவை தண்ணீரில் தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும். 20 நிமிடம் ஊற வைத்த மாவை மெலிதான சப்பாத்தியாக தேய்த்து அதன் மேல் கலந்து வைத்த உருளைக்கிழங்கு மசாலாவை அப்ளை செய்யவும்.கரைத்த மாவை ஓரங்களில் சுத்தி பிரியாமல் இருக்க தடவி விடவும்.
- 4
இப்போது அதை உருட்டி ரோல் செய்யவும். ரோல் செய்தபின் இரண்டு முனைகளையும் வெட்டி எடுத்துவிட்டு, மீதமுள்ள பாகத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.
- 5
வெட்டிய துண்டுகளை கரைத்து வைத்த மைதா மாவில் டிப் செய்து, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். மிதமான தீயில் வைத்து பொரிக்கவும்.
- 6
சூடான டீ அல்லது காபியுடன் பரிமாற சுவையான ஆலு பகர்வாடி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
Aloo Kachori
#அம்மா #nutrient2என் அம்மாவுக்கு நார்த் இண்டியன் ஸ்நாக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகையால் நான் அவர்களுக்கு பிடித்த உருளைக்கிழங்கு கச்சோரி செய்து, ரெசிபியை மட்டும் ஷேர் செய்தேன். BhuviKannan @ BK Vlogs -
Dhaba Style Aloo Chole (Dhaba style aloo chole recipe in tamil)
#family #nutrient3 must try😋 BhuviKannan @ BK Vlogs -
Mini Samoso
#cookwithfriends #shyamalasenthil நானும் என் தோழியும் ஷாப்பிங் சென்று வீடு திரும்புவதற்கு முன், வழியிலுள்ள எங்களுக்கு மிகவும் பிடித்தமான, cookpad ஹோட்டலுக்கு சென்று மினி சமோசா ஆர்டர் செய்து சாப்பிட்டு இளைப்பாறினோம். இந்த கொரோனாவில் இது கற்பனையில் மட்டுமே சாத்தியம். அதனால் நான் செய்த மினி சமோசாவை என் கற்பனைக்கு உருவம் கொடுப்பது போல் இரண்டு தோழிகளை பொம்மைகளாக சித்தரித்து கடையில் டீ யுடன் சமோசா சாப்பிடுவதுபோல் புகைப்படம் எடுத்தேன். BhuviKannan @ BK Vlogs -
ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி🌶
# ஸ்னாக்ஸ்எப்பொழுதும்போல் பஜ்ஜி செய்யாமல் இதுபோன்று குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு ,பன்னீர் என வித்தியாசமாக ஸ்டஃப் செய்து பஜ்ஜி செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
ஓம பிஸ்கட் #book
தடை உத்தரவால் ஸ்னாக்ஸ் வாங்க செல்ல முடியவில்லை, அதனால் வீட்டில் இருக்கும் பொருளை வைத்து பிஸ்கெட் செய்தேன். குழந்தைகள் மகிழ்ந்தனர். Hema Sengottuvelu -
சீஸ் பால்ஸ் (Cheese balls recipe in tamil)
#GA4 Week17 #Cheeseகுழந்தைகளுக்குப் பிடித்த சுவையான இந்த சீஸ் பால்ஸை நீங்களும் முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam -
காலிஃப்ளவர் சூப்/ Cauliflower Soup 🥣
#அம்மா #nutrient2என் அம்மாவிற்கு சூப் என்றால் மிகவும் பிடிக்கும். காலிபிளவர் என்றால் மிகவும் பிடிக்கும் .நான் காலிஃப்ளவரில் சூப் செய்து என் அம்மாவிற்கு ரெசிபியை பகிர்ந்தேன்.காலிஃப்ளவர் சத்தானது தான் அதில் பல்வேறு கெமிக்கல்களை சேர்த்து, சுவையேற்றி நிறமாற்றி எண்ணெயில் பொறித்து சாப்பிடுவது தான் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். BhuviKannan @ BK Vlogs -
ஆனியன் லேஸ் ரோல் ஃப்ரை
#Np3 இந்த வெங்காய லேஸ் ரோல் ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு சிற்றுண்டியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
வெஜ் ரைஸ் சீஸ் பால்🍃
# ஸ்னாக்ஸ் #book குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ஆக மீதமாகும் சாதத்தை இதுபோன்று வெஜ் பால் செய்து கொடுங்கள் , மிகவும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
-
பிரெஞ்சு ட்ரெஸ்ஸே/கோதுமை பின்னல் 🥖
#கோதுமைபிரஞ்சு பேக்கரியில் மிகவும் பிரபலமான பேஸ்ட்ரி. ஈஸ்ட் சேர்க்காமல் நான் அதை செய்தேன் .. உங்களிடம் மைக்ரோவேவ் அடுப்பு இருந்தால் 15 mins பேக் செய்யவும். கோதுமையைப் பயன்படுத்தி நான் அதை மிகவும் ஆரோக்கியமான முறையில் தயார் செய்தேன். இதை முண்று கால் ஜடை போல் இல்லாமல் 4 அல்லது 5 கால் ஜடை போலும் பின்னலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)
என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தமான மற்றும் அதை எங்கள் வீட்டு முறையில் செய்து இருக்கிறேன். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிரவும். #அம்மா #book #nutrient2 Vaishnavi @ DroolSome -
ஹெல்தி பர்கர் இட்லி 🍔
#இட்லிகுழந்தைகளுக்கு இதுபோல் வித்தியாசமாக செய்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதில் கோதுமை ரவை மற்றும் காய்கறிகள் சேர்ந்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமான உணவு. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
கோதுமைமாவு பிரெட் (Kothumai maavu bread recipe in tamil)
#Grand#coolincoolmasala #cookpad Meenakshi Ramesh -
கிரிஸ்பி எஃக் ட்ரையாங்கிள்🍳
#ஸ்னாக்ஸ்எப்பொழுதும் ஆம்லெட் செய்வதற்கு ஆம்லெட்டை இப்படி டிஃபரண்டாக செய்து கட்லெட் மாதிரி கொடுத்து பாருங்கள் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
-
ரவா தோசை
#lockdownஇந்த வைரஸ் பாதிப்பினால் நாங்க சிங்கப்பூர்ல அடிக்கடி ஷாப்பிங் போறது இல்லை. உளுத்தம் பருப்பு முடிந்துவிட்டதால் இட்லிக்கு மாவு அரைக்க முடியவில்லை .அதனால் ரவா தோசை ஊற்றி சாப்பிட்டோம்.இப்படி செய்து பாருங்க, ஹோட்டல் ஸ்டைலில் சும்மா மொரு மொரு தோசை சூப்பரா வரும். BhuviKannan @ BK Vlogs -
-
Stuffed Bitter Gourd (Stuffed bitter gourd recipe in tamil)
#arusuvai6 என் கணவருக்கு மிகவும் பிடித்த பாகற்காய் ரெசிபி. BhuviKannan @ BK Vlogs -
Restaurant Style Aloo Gobi Masala
இந்த ரெசிபி வீடியோ வடிவத்தில் காண searchBK Recipes & vlogs @ youtube channel. #hotel BhuviKannan @ BK Vlogs -
-
பேசன் வாலி பிண்டி (Bindi Recipe in Tamil)
#goldenapron2ராஜஸ்தான் மாநிலத்தில் பரம்பரை பரம்பரையாக செய்யப்படும் உணவு பாலைவன பிரதேசம் என்பதால் வெங்காயம் தக்காளி இல்லாமல் புளிப்பிற்காக மாங்காய் தூள் அதிகம் பயன்படுத்தி செய்வார்கள் Sudha Rani
More Recipes
கமெண்ட் (5)