சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான காய்கறிகளை நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். குக்கரில் ஒரு கப் சிறுபயிறு பருப்பு மற்றும் நறுக்கிய காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.அதுல ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 2
இப்பொழுது குக்கரை மூடி வைத்து 3 விசில் வரும் வரை காத்திருப்போம். இப்பொழுது அதில் பெருங்காயத்தூள் சேர்க்கவேண்டும் கொதிக்கும்போது கடுகு தாளிக்கவும்.
- 3
சத்தான பொன்னாங்கண்ணிக்கீரை குழம்பு ரெடி. நன்றி
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11846330











கமெண்ட்