சத்தான முளைகட்டிய பாசிப்பயறு இட்லி

#இட்லி
#Book
பாசிப்பயறு ரொம்ப சத்துள்ளது. அதிலும் முளைக்கட்டியது மிகவும் சத்துள்ளது. இட்லி ஒரே மாதிரியாக செய்தால் போர் அடித்து விடும். சத்தான அதே சமயம் வித்தியாசமான இட்லி செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பாசிப்பயறு, உளுந்து இரண்டும் சேர்வதால் மிகவும் சத்தானதும் கூட.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாசிப்பயறை கழுவி ஊற வைக்கவும். 6 மணி நேரம் ஊறவைக்கவும்.
- 2
ஊறியபின் அதனை தண்ணீர் வடிய விடவும்.
- 3
பிறகு ஹாட்பாக்சில் போட்டு நன்கு மூடி வைக்கவும். 8 மணி நேரம் இருக்கவும்
- 4
8 மணி நேரம் கழித்து திறந்தால் பயறு நன்கு முளை விட்டிருக்கும். நாம் ஊற வைக்கு முன் இருந்த அளவை விட இப்போது கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
- 5
1 கப் பயறு மட்டுமே நாம் எடுத்துக் கொள்ளவும்
- 6
1/4 கப் உளுந்தை 2 மணி நேரம் ஊறவைக்கவும்
- 7
2 மணி நேரம் கழித்து ஊறிய உளுந்தை தண்ணீர் வடித்து மிக்ஸியில் அரைக்கவும். நன்கு நைசாக, கெட்டியாக அரைத்து தனியே எடுத்து கொள்ளவும். தேவை என்றால் தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
- 8
பிறகு முளைகட்டிய பயறு ஒரு கப் எடுத்து அதனையும் நைசாக, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைக்கவும்.
- 9
பிறகு இரண்டையும் உப்பு சேர்த்து கையால் கரைத்து 5 முதல் 6 மணி நேரம் புளிக்க விடவும். 6 மணி நேரம் மட்டுமே போதுமானது. ஏனெனில் முளைகட்டிய பயறு ஆதலால்
- 10
இப்போது நன்கு மாவு பொங்கி எழும்பி இருக்கும்.
- 11
கேரட்டை தோல் சீவி துருவி எடுத்துக் கொண்டு அதனை மாவில் கலக்கவும்.
- 12
இட்லி சட்டியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். இட்லி தட்டில் ஒவ்வொரு குழியிலும் 2 சொட்டு நல்லெண்ணெய் விட்டு விரலால் குழி முழுவதும் தடவி விடவும். (துணி வைத்தும் இட்லி ஊற்றலாம்)
- 13
பிறகு மாவை இட்லிகளாக ஊற்றவும் . மாவை அடித்து கலக்காமல் அப்படியே இட்லிகளாக ஊற்றவும். 10 முதல் 12 நிமிடம் வரை வேகவிடவும்.
- 14
பிறகு வெந்ததும் வெளியே எடுத்து சிறிது ஆறியதும் எடுக்கவும்
- 15
சத்தான சுவையான முளைகட்டிய பாசிப்பயறு இட்லி. செய்து பரிமாறுங்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
கொள்ளு பாசிப்பயறு இட்லி(Kollu pasipayar idli recipe in tamil)
# week2 #made2மிகவும் சத்தான இட்லி வீட்ல செஞ்சு பாருங்க Jassi Aarif -
முளைகட்டிய பாசிப்பயறு சாலட்
இயற்கையிலேயே சத்துக்கள் நிறைந்த பாசிப்பயறை முளைக்கட்டுவதன் மூலம் சத்துகள் அதிகரிக்கிறது....அத்துடன் அனைத்து காய்கறிகள் மற்றும் தேங்காயின் சத்தும் இந்த சாலடில்!!! Raihanathus Sahdhiyya -
ஏழுவகை தானிய இட்லி
#தமிழர்களின் பாரம்பரிய சமையல்ஏழு வகையான தானியங்களான கோதுமை ,பாசிப்பயறு, துவரை, மொச்சை, கொள்ளு, உளுந்து, கடலையை முளைகட்டி சேர்த்த புரத சத்து நிறைந்த பாரம்பரிய இட்லி. Sowmya Sundar -
சத்தான கார்ன்ஃப்ளேக்ஸ் பாதாம் லட்டு
#ஸ்னாக்ஸ்#Bookசத்தான கார்ன் ஃப்ளேக்ஸ் பாதாம் லட்டு. வித்தியாசமான சத்தான ஸ்னாக்ஸ். குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டி யாக செய்து கொடுக்கலாம். சுவையோ மிகவும் அருமை. நாட்டு சர்க்கரை சேர்த்து செய்றதுனால மிகவும் சத்துள்ளது. எளிதில் ஜீரணமாகும். Laxmi Kailash -
-
முளைகட்டிய பாசிப் பயிறு கறி
#Immunity#Bookவைரஸ்கள் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நம் உடலைத் தற்காத்துக் கொள்வதே நமக்கு நலம். எனவே தினமும் நம் உணவில் சத்தான எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை சேர்த்துக் கொள்வது நலம். பொதுவாகவே பயறுகள் அதிக சத்து உள்ளது. அதிலும் முளைக்கட்டியது மிகுந்த சத்து உடையது. சத்துக்கள் டபுள் ஆக கிடைக்கும். இப்போது முளைகட்டிய பச்சைப் பயிரை வைத்து ஒரு எளிமையான கறி ரெசிபியை பார்க்கலாம். Laxmi Kailash -
எள்ளு நிலக்கடலை பூரண கொழுக்கட்டை (Ellu nilakadalai poorana kolukattai recipe in tamil)
#steam எப்பொழுதும் போல் ஒரே மாதிரியான பூரணம் செய்யாமல் வித்தியாசமாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Priyanga Yogesh -
-
பிரட் உப்புமா
#ஸ்நாக்ஸ் #bookகுழந்தைகளுக்கு இந்த உணவு மிகவும் பிடிக்கும். சத்தானதும் கூட .எளிதாக செய்யலாம். Meena Ramesh -
முளைக்கட்டிய பாசிப்பயறு பிரியாணி(Mulaikattiya Paasipayaru Briyani recipe in tamil)
#onepotமுளைக்கட்டிய பாசிப்பயறு மற்றும் முட்டைகோஸ் குடைமிளகாய் இவை அனைத்துமே இந்த பிரியாணியில் சேர்ந்துள்ளது. அதனால் நமது உடலுக்கு தேவையான புரோட்டீன் மற்றும் வைட்டமின் அதிகமாக உள்ளது. பிரியாணி மிகவும் சுவையாகவும் இருக்கும். அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.Nithya Sharu
-
-
-
மக்கா சோள இட்லி (Makkaasola idli recipe in tamil)
#milletஇரும்புசத்து நிறைந்த சத்தான இட்லிIlavarasi
-
உருளைக்கிழங்கு கேரட் பூரிமசாலா
#combo1ஒரே மாதிரி பூரி மசாலா செய்யாம இதுமாதிரிவித்தியாசமா, கலர்புல்லா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
பிரெட் தயிர்வடை
# kids1 குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் செய்வது மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
-
முளைக்கட்டிய பாசிப்பயறு சாலட்
1.) கர்ப்பிணி பெண்கள் இதைக் காலை உணவாக எடுத்துக்கொண்டால் குழந்தைக்கு தேவையான விட்டமின் ஏ, b &b 2 இரும்புச்சத்து, பொட்டாசியம் கால்சியம் ,சோடியம் போன்ற சத்துக்கள் கிடைக்கும்.2.) முளைவிட்ட இந்த பாசிப்பயிறு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.3.) வளரும் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகின்ற அருமையான உணவு.#MOM லதா செந்தில் -
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்.. Nalini Shankar -
-
-
வெஜ் சேமியா இட்லி (Veg Vermicelli Idly)
சேமியா வைத்து உப்புமா செய்வோம். இன்று நான் சேமியா இட்லி செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#Kids3 #Lunchbox Renukabala -
வேர்க்கடலை சுண்டல்
#ஸ்னாக்ஸ்#Book""" ஏழைகளின் முந்திரி "" என்று வேர்க்கடலை யை சொல்வார்கள். ஏனெனில் முந்திரிக்கு இணையான சத்து கடலையில் நிறைய இருக்கு. கடலையை வறுத்தோ, அவித்தோ சாப்பிடுவோம். வித்தியாசமான முறையில் சுண்டல் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டி யாக செய்து கொடுக்கலாம் Laxmi Kailash -
முருங்கை கீரை பக்கோடா
#goldenapron3 முருங்கைக்கீரை என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவது சிரமம்தான் அதனால் அதனை பக்கோடாவும் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் எனவே இன்று முருங்கை கீரை பக்கோடா ரெசிபி சமைக்கின்றோம். Aalayamani B -
-
மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)
#kids3மினி இட்லி என்றாலே குழந்தைகள்தான் ஞாபகத்தில் வருவார்கள். இங்கு நான் மினி இட்லியுடன் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து மிகவும் சத்தான சாம்பார் தயாரித்துள்ளேன். இதை கலந்து குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen -
-
தேன் மிட்டாய்
#ஸ்னாக்ஸ்#Bookதேன் மிட்டாய் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த காலத்தில் தேன் மிட்டாய் தெரிந்த அளவு இப்போது குழந்தைகளுக்கு தெரியவில்லை. மற்ற பாக்கெட் ஃபுட்ஸ் கடையில் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து ஆரோக்கியம் இல்லை அதற்கு நம்ம வீட்டில் ரொம்ப எளிமையான முறையில் தேன் மிட்டாய் செய்து கொடுக்கலாம். பக்குவமாக செய்தால் 15 நாட்கள் வரை வைத்து உண்ணலாம். இப்போது நம்ம எப்படி செய்வது என்று பார்ப்போம். Laxmi Kailash -
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
#bookஎண்ணெய் கத்திரிக்காய் குழம்பு மிகவும் அருமையாக இருக்கும்.கத்திரிக்காய் என்றால் பிடிக்காதவர்கள் கூட இதை செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள். sobi dhana -
மினி பொடி இட்லி
#ஸ்னாக்ஸ்இட்லி எப்போதும் போல் இல்லாமல் , இதைப்போல மினி பொடி இட்லி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட்